கம்போடிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==சித்தாந்தம்==
சித்தாந்தத்தின்படி, இவ்வினப்படுகொலை ஒரு முக்கிய பங்கு வகித்தது. கேம் ரூச் விரும்பியது, எந்த ஒரு அயல்நாட்டு உதவியையும் நம் தேசத்தில் அனுமதிக்க கூடாது என்கிற போக்கும், ஆட்சியாளர்களின் மோசமான கண்ணோட்டதினாலும், செல்வாக்கை பயன்படுத்தி தேசமக்களையும், புலம்பெயர்ந்த மக்களையும், கடுமையான வேளாண்மை பணிகளில் ஈடுபடுத்தி தனது நாட்டினை மீட்டெடுக்க முனைந்த விதமே இந்த இனபடுகொலைக்கு முக்கிய காரணியாக அமைந்தது.{{sfn|Alvarez|2001|p=50}} {{sfn|Alvarez|2007|p=16}} பென் கியெர்னன் (Ben Kiernan) ஒப்பிடும் மூன்று [[இனப்படுகொலை]] வரலாற்றில், [[ஆர்மீனியா]] படுகொலை, [[ஹோலோகாஸ்ட்]](Holocaust) மற்றும் கம்போடிய இனப்படுகொலை இதில் எதுஎன்றாலும் தனித்துவமான சில அம்சங்கள் பகிர்ந்தலிக்கிறது.
 
==மோசமான இனபடுகொலை==
"https://ta.wikipedia.org/wiki/கம்போடிய_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது