வின்சன் மலைத்திரள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
}}
 
'''வின்சன் மலைத்திரள்''' அல்லது '''வின்சன் மலை''' (''Vinson Massif''; {{IPAc-en|ˈ|v|ɪ|n|s|ən|_|m|æ|ˈ|s|iː|f}}), அண்டார்டிகாவில் உள்ள எல்ஸ் ஒர்த் மலையில் அமைந்த அண்டார்டிகா கண்டத்தின் மிகப்பெரிய திண்மப்பாறைத் தொகுதியாகும். உலக கொடுமுடிகளில் உயரத்தில் எட்டாவது இடத்தை வகிக்கும் வின்சன் மாசிப் கொடுமுடியை சனவரி 1958ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கப்பற்படை விமானம் முதலில் கண்டு பிடித்தது. இம்முயற்சிக்கு காரணமாக இருந்த [[ஜார்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா மாநிலத்தின்]] அரசியல்வாதி கார்ல் வின்சனின் பெயர் சூட்டப்பட்டது. 01 சனவரி 2006இல் ''வின்சன் மலை'' , '''வின்சன் திண்மப்பாறைத் தொகுதி''' இரண்டும் தனித்தனியானவையாக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்டன<ref name="Stewart2011a">Stewart, J. (2011) ''Antarctic An Encyclopedia'' McFarland & Company Inc, New York. 1776 pp. ISBN 978-0-7864-3590-6.</ref>அண்டார்டிகாவின் வின்சன் மலை 4892 மீட்டர் உயரம் கொண்டது.<ref name=7summits>{{cite web|url=http://7summits.com/vinson/vinson.htm|title=Vinson FAQ|publisher=7summits.com}}</ref>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வின்சன்_மலைத்திரள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது