உருசிய மரபுவழித் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவாக்கம்
வரிசை 5:
|caption=The [[கிறிஸ்து மீட்பர் பேராலயம்]], [[மாஸ்கோ]]
|founder=[[அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயா]], பெரிய விளாடிமிர் (988)<ref>{{cite web|url=http://russiapedia.rt.com/prominent-russians/history-and-mythology/vladimir-i/|title=Vladimir I – Russiapedia History and mythology Prominent Russians|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref>
|independence= 1448, மாஸ்கோ பகுதியில் ''நடைமுறை'' (''de facto'' in the Moscow part)<ref>{{cite web|url=https://mospat.ru/en/2014/11/09/news111091/|title=Primacy and Synodality from an Orthodox Perspective|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref>
|recognition= 1589, கிறித்தவ ஒற்றுமை
|primate=முதலாம் கிரில், மாஸ்கோ திருச்சபை உறைவிடம்
வரிசை 20:
}}
'''உருசிய மரபுவழித் திருச்சபை''' (''Russian Orthodox Church'' [''ROC'']; {{lang-rus|Ру́сская правосла́вная це́рковь|Rússkaya Pravoslávnaya Tsérkov}}), alternatively legally known as the '''மாஸ்கோ திருச்சபை உறைவிடம்''' (''Moscow Patriarchate''; {{lang-rus|Моско́вский Патриарха́т|Moskóvskiy Patriarkhát}}),<ref>{{cite web|url=https://mospat.ru/ru/documents/ustav/i/|title=I. Общие положения - Русская Православная Церковь|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref> என்பது தானே தலைமை வகிக்கும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் [[முழு உறவு ஒன்றிப்பு]] கொண்டுள்ள திருச்சபை ஆகும்.
 
உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது [[சியார்சியா]], [[ஆர்மீனியா]] நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு [[எசுத்தோனியா]], [[மல்தோவா]] போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_மரபுவழித்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது