மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
*விரிவாக்கம்*
வரிசை 63:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]], தனிமெய்யெழுத்துகள் [[மொழிமுதல் எழுத்துக்கள்|மொழிமுதலில்]] வரமாட்டா.<ref name="தொல்60">உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
-தொல்காப்பியம் 60</ref> ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.<ref name="தஇக3">{{cite web | url=http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511223.htm | title=எழுத்து வருகை வரலாறு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref>

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்61">கதந பமவெனு மாவைந் தெழுந்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
-தொல்காப்பியம் 61</ref> சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறப்பட்டுள்ளது.<ref name="தொல்62">சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே.
-தொல்காப்பியம் 62</ref> ஆயினும், சகர மெய்யும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என [[நன்னூல்|நன்னூலில்]] கூறப்பட்டுள்ளது.<ref name="செந்தமிழ்">{{cite book | title=செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம் | publisher=ஏழாலை மஹாத்மா அச்சகம் | author=பண்டிதர் கா. நாகலிங்கம் | year=2000 | pages=40}}</ref> வகர மெய்யானது உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்63">உ ஊ ஒ ஓ வென்னும் நான்குயிர்
வ என் னெழுத்தொடு வருத லில்லை.
-தொல்காப்பியம் 63</ref> ஞகர மெய்யானது ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவற்றோடு அகரத்தோடும் சேர்ந்து ஞகர மெய் மொழி முதலாகும் எனப் [[பவணந்தி]] நன்னூலில் கூறுகின்றார்.<ref name="தொல்64">ஆ எ
ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய.
-தொல்காப்பியம் 64</ref><ref name="நன்105">அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல்
-நன்னூல் 105</ref>

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது