அடோல்ப் சக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Adolphe Sax.jpg|right|thumb|250px|பெல்ஜியத்தில் உள்ள தினாந்த் என்னுமிடத்தில் அவர் பிறந்த இடத்துக்கு வெளியே அமைந்துள்ள முழுஅளவிலான, அடொல்ப் சக்சின் சிலை.]]
 
'''அடோல்ப் சக்ஸ்''' (1814-1894) [[பெல்ஜியம்|பெல்ஜியத்தைச்]] சேர்ந்த [[இசைக்கருவி]] வடிவமைப்பாளர். [[சக்சபோன்|சக்சபோனைக்]] கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவிஇசைக்கருfgfhfhfhfhfhfh ௧௨௩௪௫௬௭௮வி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் [[பாரிஸ்|பாரிசில்]] காலமானார்.
===இளம் வாழ்க்கை===
அந்தோணி சோசப் சக்சு [[பெல்ஜியம்]] நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்றிருப்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இவருவருமே இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அடோல்ப்_சக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது