திபெத்திய பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''திபெத்திய பௌத்தம்''' (''Tibetan Buddhism'')<ref>An alternative term, "lamaism", and was used to distinguish Tibetan Buddhism from other buddhism. The term was taken up by western scholars including [[எகல்]], as early as 1822 ({{cite book |last=Lopez |first=Donald S. Jr. |authorlink=Donald S. Lopez, Jr. |title=Prisoners of Shangri-La: Tibetan Buddhism and the West |year=1999 |publisher=University of Chicago Press |location=Chicago |isbn=0-226-49311-3 |pages=6, 19f }}). Insofar as it implies a discontinuity between Indian and Tibetan Buddhism, the term has been discredited (Conze, 1993).</ref> என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு [[பௌத்தம்|பௌத்தமதப்]] பிரிவு. இது ஒரு வித [[பௌத்தம்|பௌத்த]] சமயக் கொள்கை அமைப்பும், [[திபெத்து]], [[மங்கோலியா]], [[துவா]], [[பூட்டான்]], [[கால்மீக்கியா]] ஆகிய நாடுகளிலும், தென் [[நேபாளம்]], [[இந்தியா]] (குறிப்பாக [[அருணாசலப் பிரதேசம்]], [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேசத்தின்]] [[லடாக்]], [[தரம்சாலா]], [[லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம்]], [[சிக்கிம்]]) உள்ளிட்ட [[இமயமலை]]யின் குறிப்பிட்ட பகுதிகளிலும் காணப்படும் [[பௌத்தம்|பௌத்த]] அமைப்பும் ஆகும். இம்மதமே [[பூட்டான்]] நாட்டின் அரச மதம்.
 
== உசாத்துணையும் குறிப்பும் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பௌத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/திபெத்திய_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது