விஸ்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்து மாற்றங்கள்
Razr99 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சொற்கள் மாற்றங்கள்
வரிசை 8:
| ICAO = VTI
| callsign = VISTARA
| parent = [[டாடா குழுமம்|டாடா சன்சுசன்ஸ்]]<br>[[சிங்கப்பூர் வான்வழி]]
| company_slogan = ஃபிளை தி நியூ ஃபீலிங்
| founded = 2014
வரிசை 24:
'''விஸ்தாரா''' (''Vistara'') [[புது தில்லி]]யின் [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தை]] அச்சுமையமாகக் கொண்டு இயங்கும் [[இந்தியா|இந்திய]] [[வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்]] ஆகும். இது ஜனவரி 9, 2015 முதல் இயங்கத் தொடங்கியது.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-takes-to-the-skies-operates-first-flight-from-delhi-to-mumbai/articleshow/45823316.cms|title=Vistara takes to the skies, operates first flight from Delhi to Mumbai|publisher= [[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=9 January 2015|}}</ref> 3 [[ஏர்பஸ்|ஏர்பஸ் ஏ320]] வானூர்திகளைக் கொண்டு தினசரி 14 பறப்புக்களை இயக்குகின்றது.
 
[[டாடா குழுமம்|டாடா சன்சுசன்ஸ்]], [[சிங்கப்பூர் வான்வழி]]யின் கூட்டு நிறுவனமான இதன் முழு அளவிலான போக்குவரத்துச் சேவை 2013இல் அறிவிக்கப்பட்டது. இந்திய உள்நாட்டுச் சேவைகளில் பிரீமியம் குறைந்தவிலை இருக்கைகளை அளிக்கும் முதல் நிறுவனமாக இது விளங்குகின்றது.<ref>{{cite web|url=http://www.business-standard.com/article/companies/vistara-takes-the-premium-economy-way-114122300979_1.html|title=Vistara takes the premium economy way| publisher= [[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]]| date=23 December 2014| accessdate= 11 January 2015|}}</ref>
 
==வரலாறு==
இந்த வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் [[டாடா குழுமம்|டாடா சன்சுசன்ஸ்]]ம் [[சிங்கப்பூர் வான்வழி]]யும் கூட்டாக நிறுவியுள்ள நிறுவனமாகும். 2013இல் புது தில்லியை மையமாகக் கொண்ட முழு அளவிலான போக்குவரத்துச் சேவையாக இது அறிவிக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இச்சேவையை நிறுவ கூட்டாக $100 மில்லியன் முதலீடிட்டன. டாடா சன்சுசன்ஸ் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி 49 விழுக்காடும் முதலீடிட்டன.<ref>{{cite web|url=http://www.straitstimes.com/breaking-news/singapore/story/sia-partners-tata-group-set-new-airline-india-20130919|title=SIA partners Tata group to set up new airline in India|date=19 September 2013|}}</ref><ref>{{cite web|url=http://www.singaporeair.com/jsp/cms/en_UK/press_release_news/ne130919.jsp|title=Tata, Singapore Airlines look to fly in Indian skies| work=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19 September 2013|accessdate=12 August 2014}}</ref> இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013இல் தனது ஒப்புதலை வழங்கியது.<ref>{{cite web|url=http://www.straitstimes.com/breaking-news/singapore/story/sia-tata-proposal-gets-green-light-indias-foreign-investment-board-201|title=SIA, Tata proposal gets green light from India's foreign investment board|date=24 October 2013|}}</ref> ''விஸ்தாரா'' என்ற பெயர் "விரிவாக்கம்" என்ற பொருளுடைய [[சமசுகிருதம்|சமசுகிருதச்]] சொல்லான ''விஸ்தாரி''லிருந்து வந்துள்ளது.<ref name="vistara">{{cite web|title=Tata SIA christens its airline, Vistara|url=http://www.tata.com/company/releasesinside/Tata-SIA-christens-its-airline-Vistara|publisher=Tata Sons|accessdate=14 August 2014}}</ref><ref name="vistarameaning">{{cite web|title=Vistara meaning|url=http://www.spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+vistara&trans=Translate&direction=AU}}</ref>
 
[[சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்|சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] புதிய முனையம் 2 மூலம் இயக்கப்படும் முதல் உள்நாட்டுச் சேவையாகும். துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பறப்புகள் பன்னாட்டுச் சேவைகள் இயக்கப்படும் இந்த முனையத்தின் நான்காம் நிலையிலியிலிருந்து இயங்கும். சூலைஜூலை 2015 முதல் உள்நாட்டுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கு மாற்றப்படும்.<ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-to-operate-out-of-mumbai-international-airports-new-t2-terminal/articleshow/45712273.cms|title=Vistara to operate out of Mumbai International Airport’s new T2 terminal | work=[[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=1 January 2015 |accessdate= 2 January 2015}}</ref>
==சேரிடங்கள்==
{|class="wikitable sortable toccolours"
வரிசை 59:
|}
 
விஸ்தாரா திசம்பர் 19, 2014 முதல் தனது முன்பதிவுகளைத் தொடங்கியது; முதல் வணிகமுறைப் பறப்பு தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரிஜனவரி 9, 2015இல் 2014 அன்று பறந்தது. தனது முதல் ஆண்டு இயக்கத்தில் [[புது தில்லி]]யை தனது அச்சுமையமாகக் கொண்டு தில்லியிலிருந்து [[மும்பை]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[சண்டிகர்]], [[பெங்களூர்பெங்களூரு]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்துஹைதிராபாத்]], [[அகமதாபாத்|அஹமதாபாத்]], [[சம்மு (நகர்)|சம்முஜம்மு]], [[சிறிநகர்|ஶ்ரீநகர்]], [[பட்னா]] நகரங்களுக்கு வாரத்திற்கு 87 பறப்புகள் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.<ref name="DNA">{{cite web|url=http://www.dnaindia.com/mumbai/report-vistara-s-plan-is-flying-2010343|title=Vistara’s plan is flying|work= [[டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்]]|date=13 August 2014|accessdate=15 August 2014}}</ref> இரண்டாமாண்டில் [[சென்னை]], [[இலக்னோலக்னோ]], [[புனே]], [[வாரணாசி]], [[கொல்கத்தா]], [[குவஹாத்தி]] நகரங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் [[அம்ரித்சர்]], [[இந்தோர்]], [[கொச்சி]] நகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. தவிரவும் கூடுதல் அச்சுமையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.ch-aviation.com/portal/news/34248-indian-full-service-carrier-vistara-commences-operations|title=Indian full-service carrier Vistara commences operations|work= [[Ch-Aviation]]|date=11 January 2015|accessdate=12 January 2015}}</ref>
 
மேலும் விஸ்தாரா தில்லி-இலண்டன்லண்டன், மதுரை-சிங்கப்பூர், புனே-சிங்கப்பூர், தில்லி-யோகானாசுபெர்குஜோஹானஸ்பெர்க், தில்லி-கேப் டவுண்டௌன், தில்லி-அதிசு அபாபாபன்னாட்டு வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.<ref>[http://www.business-standard.com/article/companies/after-take-off-vistara-ready-for-world-play-115011000050_1.html]</ref>
 
===குறிப்பங்கீடு உடன்படிக்கைகள்===
"https://ta.wikipedia.org/wiki/விஸ்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது