தர்மபாலர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தர்மபாலர்கள்''' என்பது வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் [[உக்கிர மூர்த்திகள்]] ஆவர். தர்மபாலர்கள் என்றால் தர்பத்தை காப்பவர்கள் என்று பொருள். வஜ்ர்யான பௌத்தத்தில் பல்வேறு தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர்.
 
==சித்தரிப்பு==
 
வஜ்ரயான பௌத்தத்தில் இவர்கள் மற்ற உக்கிர மூர்த்திகளை போலவே மிகவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் பல கரங்கள், தலைகள் கொண்டவர்களாக காட்சியளிக்கின்றனர். தர்மபாலர்கள் ப்யமுறுத்தும் வகையில் இருந்தால் அவர்களை அனைவரும் கருணையின் வடிவான போதிசத்துவர்களின் உக்கிர உருவங்களாக இருப்பதால் இவர்கள் இந்த உக்கிரம் உயிர்களின் நன்மைகளுக்கே எனக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தர்மபாலர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது