தமிழ் ராப் இசை (சொல்லிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
சொற்களை [[இராகம்|இராகத்துடன்]] கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை [[ராப் இசை]] எனலாம். ராப் [[இசை]] வடிவம் [[அமெரிக்கா]]வில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒரு உறுப்பாகிவிட்டது. ராப் இசை அமெரிக்க கறுப்பின மக்களின் [[பண்பாடு|பண்பாட்டு]] சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. '''தமிழ் ராப் இசை''' அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை '''சொல்லிசை''' என்றும் குறிப்பிடுவர். தமிழில் [[அடுக்குமொழி|அடுக்குமொழித்]] தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
 
வரி 57 ⟶ 58:
* [[சுஜித்(ஜி)]] - http://www.sujeethg.com/
 
 
{{வார்ப்புரு:இசை வடிவங்கள் (தமிழ்)}}
 
[[பகுப்பு:இசை]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_ராப்_இசை_(சொல்லிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது