சஞ்சய் சதுர்வேதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சஞ்சய் சதுர்வேதி ஒரு இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
சஞ்சய் சதுர்வேதி ஒரு இந்திய வனத்துறைப்வனப்பணிகள் பணிதுறை அதிகாரி(ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது [[அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்|அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்]] துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.பொது நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக 2015 இல் ராமோன் மகசேசே விருதுக்காக தேர்ந்த்தெடுக்கப்பட்டவர் .ஹரியாணா அரசால், 5 ஆண்டுகளுக்குள் 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.<ref>http://tamil.thehindu.com/india/சஞ்சீவ்-சதுர்வேதி-அன்ஷு-குப்தாவுக்கு-மகசேசே-விருது/article7480478.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_சதுர்வேதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது