மகாகாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உ.தி
வரிசை 1:
[[Image:Mahakala2.jpg|thumb|மகாகாலன்]]
'''மகாகாலன்''' வ்ஜ்ரயானவஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு [[தர்மபாலர்]] ஆவார். இவர் [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வரரின்]] அவதாரமாக கருதப்படுகின்றார்.
 
==சொற்பொருளாக்கம்==
வரிசை 25:
* அவருடைய கைகளில் பல்வேறு உபகரணங்களும் ஆயுதங்களும் காணப்படுகின்றன.
 
இந்த மகாகாலனுக்கு வெள்ளை நிறத்தோற்றமும் உண்டு. இதை வடமொழியில் ''ஷட்-புஜ சீத மஹாகாலன்''(षड्-भुज सीत महाकाल) என அழைக்கப்படுகின்றார். இவர் மங்கோலியாலுள்ள கெலுக் பிரிவினரால் வணங்கப்படுகின்றார். எனினும் இவர் இப்பிரிவினரால் செல்வத்தின் அதிதேவதையாக வணங்கப்படுகின்றார். எனவே அவரது சித்தரிப்பிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றனம்காணப்படுகின்றன. அவருடைய பிச்சை பாத்திரத்தில் பல்வேறு செல்வங்கள் காணப்படுகின்றன. மேலும் கபால மகுடத்திற்கு பதிலாக ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்தவராக காட்சியளிக்கிறார்.
 
===நான்கு கரங்களுடைய மகாகாலன்===
வரிசை 38:
===இரு கரங்களுடைய மகாகாலன்===
 
இவர் திபெத்திய கர்ம கக்யு பிரிவினரின் பாதுககாவலராக கருதப்படுகிறார். அதிலும் முக்கியமா [[கர்மபா]]க்களை காப்பாற்றுபவராக கருத்ப்படுகிறார்கருதப்படுகிறார். பஞ்சரநாத மகாகாலன் என அழைக்கப்படும் இவர் மஞ்சுஸ்ரீயின் அவதாரமாக கருதப்படுகிறார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மகாகாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது