நூல் விரும்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Carl Spitzweg 021.jpg|thumb|''[[புத்தகப்புழு (ஓவியம்)|புத்தகப்புழு]]'', 1850, வரைந்தவர்[[: கார்ல் இசுப்பிட்சுவெக் ]].]]
{{சான்றில்லை}}
[[File:Carl Spitzweg 021.jpg|thumb|''[[புத்தகப்புழு (ஓவியம்)|புத்தகப்புழு]]'', 1850, வரைந்தவர்[[கார்ல் இசுப்பிட்சுவெக் ]].]]
 
'''நூல் விரும்பி''' (''Bibliophile'') என அழைக்கப்படுபவர் [[நூல்|நூல்களில்]] அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை '''புத்தகப் புழுக்கள்''' அல்லது '''புத்தகப் பூச்சிகள்''' என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இவர்கள் [[வாசித்தல்|வாசிப்பை]] விரும்புபவர்களாக இருப்பதோடு பல வகையான நூல்களையும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருப்பர்.<ref name=ABC>{{cite book|last=Carter|first=John|title=ABC for Book Collectors|year=1952|url=http://www.ilab.org/download.php?object=documentation&id=29}}</ref> இவர்களில் சிலர் குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான நூல்களை வாசிப்பவர்களாகவும் இருப்பர். நூல் விரும்பிகள் அனைவரும் நூல்களை சேகரிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் தாமே பல்வேறுபட்ட நூல்களை வாங்கி வீட்டில் சிறிய [[நூலகம்]] போல் அமைத்து [[நூல் சேகரிப்பு]] செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:அன்றாட வாழ்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நூல்_விரும்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது