நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
 
== அனல்மிலையம் ==
சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலககரி கன்வேயர் பட்டைகள் மூலம் அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு சென்று எரித்து திகலங்களைக்கொதிகலங்களைக் கொதிக்க வைக்கப்படுகிறது. கொதி கலங்களில் உருவாகும் நீராவி விசையைப் பயன்படுத்தி மின்னாற்றல் பெறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும்
மின்சாரம் தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா,கர்னாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது