ச. ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
==ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்==
ஆறுமுகம் 1905 ஆகத்து 31 இல் [[இலங்கை]]யின் வடக்கே [[வண்ணார்பண்ணை]]யில்<ref name="HO">{{cite news | title=Obituary: The late Mr V. Shanmugam | work=Hindu Organ | agency=13 மார்ச் 1907 | accessdate=6 செப்டம்பர் 2015}}</ref> வைரவேந்தர்வைரவநாதர் சண்முகம் என்பவருக்குப் பிறந்தார்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|pages=16–17}}</ref><ref name=TT0500>{{cite journal|title=Sanmugam Arumugam (1905–2000)|journal=Tamil Times|date=15 May 2000|volume=XIX|issue=5|pages=30–31|url=http://www.noolaham.org/wiki/index.php/Tamil_Times_2000.05|issn=0266-4488}}</ref><ref name=NCE>{{cite news|title=ICE members' deaths for December 1999 to May 2000 A-O|url=http://www.nce.co.uk/ice-members-deaths-for-december-1999-to-may-2000-a-o/827160.article|work=New Civil Engineer|date=6 சூலை 2000}}</ref> தந்தை வி. சண்முகம் யாழ்ப்பாணம் காவல்துறையில் தலைமை எழுத்தராகப் பணி புரிந்தவர்.<ref name="HO"/> ஆறுமுகம் இரண்டு வயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.<ref name="HO"/> [[யாழ்ப்பாணம்]] [[பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்|பரி யோவான் கல்லூரி]]யில் ஆரம்பக் கல்வியைக் கற்று 1921 இல் இளையோருக்கான கேம்ப்ரிட்ச் சோதனை எடுத்துத் தேறினார். பின்னர் 1922 இல் [[கல்கிசை]] புனித தோமையர் கல்லூரியில் சேர்ந்து மூத்தோருக்கான கேம்பிரிட்ச் சோதனையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.<ref name=Arumugam/><ref name=TT0500/>
 
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1923 இல் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி]]யில் சேர்ந்து 1927 ஆம் ஆண்டில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref>{{cite book|title=Ceylon University College Prospectus 1936–37|year=1936|publisher=இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Ceylon_University_College_Prospectus_1939_-_37|page=53}}</ref> பின்னர் அவர் [[லண்டன்]] சென்று கிங்ஸ் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பயின்று 1930 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.<ref name=Arumugam/><ref name=TT0500/>
"https://ta.wikipedia.org/wiki/ச._ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது