"விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*உரை திருத்தம்*)
சி
 
[[படிமம்:யொகிசிவம்யோகிசிவம்.jpg|வலது|120px]]
தில்லை நாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட '''[[பயனர்:Yokishivam |யோகிசிவம்]]''', இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள [[பம்மனேந்தல்|பம்மனேந்தலைச்]] சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013‎இலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். [[நில அளவை (தமிழ்நாடு)]], [[அயிரை மலை]], [[ஆலம் ஆரா]], [[திராவிடதேசம்]], [[பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[கே. முத்தையா]] போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1964844" இருந்து மீள்விக்கப்பட்டது