பிர்தௌசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 17:
| website =
}}
'''அக்கீம் அபு ஈ-காசின் பெர்தோசி துசி''' (கி.பி 935–1025) அல்லது '''பெர்தோசி''' (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi''',<ref name="EI"/> ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும் சாநாமே (Shahnameh) என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெருபாவலரும் ஆவார். சாநாமே ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். சாமனிதுப் பேரரசின் காலத்திலும் கானாவிதுப் பேரரசின் காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பெர்தோசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்<ref>{{cite book|title=The World of Persian Literary Humanism|author=Hamid Dabashi|publisher=Harvard University Press|year=2012|url=https://books.google.com/books?id=HQFNfOPAS04C&pg=PA314&dq=Ferdowsi+Persian+literature&hl=en&sa=X&ei=08BHU5eYOtDnsAT7iYH4Bg&ved=0CD8Q6AEwAg#v=onepage&q=Ferdowsi%20Persian%20literature&f=false}}</ref>
 
== பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/பிர்தௌசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது