படிகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி new key for Category:படிகவியல்: " " using HotCat
No edit summary
வரிசை 1:
'''படிகவியல்''' அல்லது '''படிகவுருவியல்''' (Crystallography''crystallography'') என்பது, திண்மங்களில் [[அணு]]க்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை ஆகும். முன்னர் [[படிகம்|படிகங்கள்]] பற்றிய [[அறிவியல்]] என்ற பொருளிலேயே இச் சொல் பயன்படுத்தப்பட்டது.
 
ஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் (X-ray diffraction crystallography) வளர்ச்சியடைவதற்கு முன்னர், படிகங்கள் பற்றிய ஆய்வு அவற்றின் [[வடிவவியல்]] தன்மைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இது, அவற்றின் முகங்கள் அமைந்துள்ள கோணங்களை அவற்றின் அச்சுக்கள் தொடர்பில் அளத்தல், படிகங்களின் சமச்சீர்த் தன்மைகளை நிறுவுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. படிக முகங்களின் கோணங்கள் [[கோனியோமானி]] (goniometer) என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிகத்தினதும் முகங்களின் இடங்கள் [[வுல்ஃப் வலை]] (Wulff net) அல்லது [[லம்பர்ட் வலை]] (Lambert net) போன்ற ஒரு முப்பரிமாண வலையமைப்பில் வரையப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/படிகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது