கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==பெயர்க் காரணம்==
[[படிமம்:Kolli Hill.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலை & கீழுள்ள சமவெளி</center>]]
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு ''கொல்லி மலை'' என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.
 
[[படிமம்:Kolli hills.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலையின் ஒரு பகுதி</center>]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது