சாண்டோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 54:
வடசீன சமவெளியின் கிழக்குக் கரையில் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றின்]] கீழ்ப்பகுதியில் இம்மாகாணம் அமைந்துள்ளது. இதன் வடக்கே பொகாய் கடலும், வடமேற்கே [[ஏபெய் மாகாணம்|ஏபெய் மாகாணமும்]], மேற்கே [[ஹெய்நான்]] மாகாணமும், தெற்கே [[சியாங்சு]] மாகாணமும், தென்கிழக்கே [[மஞ்சள் ஆறு]]ம் எல்லைகளாக உள்ளன.
==வரலாறு==
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் [[புதிய கற்காலம்|புதிய கற்காலக்]] கலாச்சாரங்களின் இருப்பிடமாக இது விளங்கியது. பின்னர் பல அரசமரபினரின் கட்டுப்பாட்டில் இப்பிர்தேசம் இருந்தது. நவீன சாண்டோங் மாகாணம் [[மிங் அரசமரபு|மிங் அரசமரபினரால்]] உருவாக்கப்பட்டது.
 
==புவியியல்==
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாண்டோங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது