விக்டோரியா, சீசெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 47:
}}
 
'''விக்டோரியா''' அல்லது '''விக்டோரியா துறைமுகம்''' (''VictoriVictoria'') [[சீசெல்சு]] [[தீவு|தீவின்]] தலைநகரமாகும். மாஹே தீவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுப்பகுதியாகும். முதன்முதலாக [[பிரித்தானியா|பிரித்தானிய காலனித்துவ]] அரசானது இந்த நகரில் ஏற்படுதப்பட்டது. 2010 இல்,நாட்டின் மொத்த மக்கள் தொகை 90.945 ஆகும். இதில் விக்டோரியா நகரத்தின் மக்கள் தொகை (புறநகர் உட்பட) 26.450. <ref name="Inc.2014">{{cite book|author=Encyclopaedia Britannica, Inc.|title=Britannica Book of the Year 2014|url=https://books.google.com/books?id=LccRAwAAQBAJ&pg=PA716|date=1 March 2014|publisher=Encyclopedia Britannica, Inc.|isbn=978-1-62513-171-3|page=716}}</ref>
 
விக்டோரியாவின் முக்கிய ஏற்றுமதி வெணிலா, தேங்காய், தேங்காய் எண்ணெய், மீன் மற்றும் கடற் பறவைகளின் எச்சத்தில் உருவாகப்படும் இயற்க்கை உரம் ஆகும்.<ref name=CC>{{cite book|last=Cybriwsky|first=Roman A.|title=Capital Cities around the World|year=2013|publisher=ABC-CLIO|isbn=9781610692489|page=321|url=https://books.google.com/books?id=qb6NAQAAQBAJ&pg=PA321}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா,_சீசெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது