வாழைச்சேனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
வாழைச்சேனையில் [[இலங்கைத் தமிழர்|தமிழரும்]], [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]]களும் வாழ்கின்றனர். தமிழர் வாழைச்சேனை பிரதான வீதியின் கிழக்கேயும், முசுலிம்கள் மேற்கேயும் வாழ்கின்றனர்.
 
;கோறளைப்பற்று பிரதேச சபை [[வாழைச்சேனை]]:
சனத்தொகை**மக்கள்தொகை - 125,000
**பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்(2008) - 41,858
 
;நிர்வாக அலகு
:கோறளைப்பற்று- [[வாழைச்சேனை]]
::கிராம சேவையாளர் பிரிவுகள் - 12
::பரப்பளவு (கிமி2) - 35
 
:கோறளைப்பற்று மத்தி- [[வாழைச்சேனை]]
::கிராம சேவையாளர் பிரிவுகள் - 9
::பரப்பளவு (கிமி2) - 80
 
== போக்குவரத்து ==
இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையான தொடருந்துப் போக்குவரத்து வாழைச்சேனை ஊடாகவே செல்கிறது. அத்தோடு திருகோணமலை ஊடான பேருந்துப் போக்குவரத்தும் வாழைச்சேனை ஊடாக நடைபெறுகிறது.
 
== வாழைச்சேனையின் இலக்கிய முகங்கள்==
தாழை செல்வநாயகம், கறுவாக்கேணி முத்துமாதவன், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், வாழைச்சேனை அமர், வாழைச்சேனை அகமது, மு.தவராஜா, எ.த.ஜெயரஞ்சித், க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை எஸ்.ஏ.ஸ்ரீதர், கல்குடா பரமானந்தராஜா போன்றோர் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளிகள்.
 
== பாடசாலைகள் ==
வரி 85 ⟶ 81:
 
==தொழிற்சாலைகள்==
* [[வாழைச்சேனை காகித ஆலை]]
*[[வாழைச்சேனை மீன்வாழைச்சேனை பிடிமீன்பிடித் துறைமுகம்]]
 
== மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[இசாம் இஹ்சாம்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/வாழைச்சேனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது