விக்கிப்பீடியா:நலமுரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சிNo edit summary
வரிசை 9:
விக்கிப்பீடியா நலமுரணுடன் பங்களிப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக வலியுறுத்துகிறது. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்கள் விக்கிப்பீடியாவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதோடு தொடர்புடைய நபர்களுக்குப் பொதுவெளியில் உளைச்சலைத் தரலாம். நலமுரண் பங்களிப்புகள் வழமையான விக்கிப்பீடியா செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் போது தொடர்புடைய பயனர் கணக்குகள் தடை செய்யப்படக்கூடும்.
 
இவ்வாறு உங்களுக்குத் தொடர்புடைய கட்டுரைகளில் மாற்றங்கள் வேண்டுமெனில், குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் <nowiki>{{</nowiki>'''[[வார்ப்புரு:தொகுப்பு வேண்டல்|வார்ப்புரு:தொகுப்பு வேண்டல்]]'''<nowiki>}}</nowiki> கொண்டு வேண்டுகோள் இடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நலமுரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது