காத்து (யாக்கோபுவின் மகன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 2:
 
'''காத்து''' (''Gad'', {{Hebrew Name|גָּד|Gad|Gāḏ|"நற்பேறு"}}) என்பவர் [[தொடக்க நூல்]], குறிப்பிடுவதன்படி, [[யாக்கோபு]]வின் ஏழாவது மகனும் [[சில்பா]]வின் முதலாவது மகனும் ஆவார். இவர் [[இசுரயேலர்|இசுரயேலிய]] காத்து கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.<ref>''[Peake's commentary on the Bible]''</ref> [[தோரா]] ''காத்து'' எனும் பெயர் ''நற்பேறு''/''நல்வாய்ப்பு'' எனும் பொருள் உள்ளது என்கிறது.
 
== குடும்ப மரம் ==
{{Abraham Family Tree}}
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/காத்து_(யாக்கோபுவின்_மகன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது