பொர்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''பொர்தோ''' ({{lang-fr|Bordeaux}} {{ஒலி|பொ<sup>3</sup>ர்.தோ<sup>3</sup>}}) [[பிரான்சு|பிரான்சின்]] நகரங்களின் ஒன்று. தென்மேற்கு பிரான்சில் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடற்கரை]] அருகில் [[கரோன் ஆறு|கரோன் ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 250,082 (2008 கணக்கு). பொர்தோ நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 241,287 (2012). அதன் புறநகர் மற்றும் துணை நகரங்களுடன் இணைத்து பொர்த்தோ, பொர்த்தோ மெட்ரொபொலின் மையமாகும். இதன் மக்கள் தொகை பிரான்சு நாட்டின் ஒன்பதாவது மிகப் பெரிய மக்கள் தொகையான 737,492(2012) ஆகும். இது அக்குவிட்டென் பகுதியின் தலைநகரம் மட்டுமல்லாமல் கிரொண்டேவின் ப்ரிஃபெக்சரும் ஆகும். இந்நகரவாசிகளை பொர்டெலைஸ்(ஆண்கள்) எனவும் பொர்டெலைசெஸ்(பெண்கள்) எனவும் அழைப்பதுண்டு. பொர்டெலைஸ் என்பது அந்த நகரத்தையோ அல்லது அதை சுற்றியுள்ள பகுதியையோ கூட குறிக்கும்.
 
இந்நகரத்தின் செல்லப் பெயர் ”லா பெர்லெ டி அக்குவிட்டென்” [La perle d'Aquitaine (The Pearl of Aquitaine)] மற்றும் லா பெல் எண்டொர்மி [La Belle Endormie (Sleeping Beauty)] என்பதாகும். இது, பழைய மையத்திலுள்ள சுவர்களில் மாசுபாடினால் படிந்திருக்கக்கூடிய கருப்பு மாசினால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். ஆனால் தற்பொழுது, இந்நகரின் ஒரு பகுதி கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பொர்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது