தாவீதின் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உசாத்துணை சேர்ப்பு
வரிசை 2:
 
[[படிமம்:City of David.jpg|thumb|250px|தாவீதின் நகர், [[எருசலேம் புனித பூமியின் மாதிரி]]]]
'''தாவீதின் நகர்''' (''City of David'', {{lang-he|עיר דוד}}, {{lang-ar|مدينة داوود}}) என்பது [[எருசலேம்]] பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும்.<ref>Ariel, D. T., & De Groot, A. (1978). The Iron Age extramural occupation at the City of David and additional observations on the Siloam Channel. Excavation at the City of David, 1985.</ref><ref>Broshi, M. (1974). The expansion of Jerusalem in the reigns of Hezekiah and Manasseh. Israel Exploration Journal, 21–26.</ref><ref>Reich, R., & Shukron, E. (2000). The Excavations at the Gihon Spring and Warren’s Shaft System in the City of David. Ancient Jerusalem Revealed. Jerusalem, 327–339.</ref> இது [[கோவில் மலை]]யிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், பாரம்பரியத்தின்படி [[தாவீது அரசர்]] இங்கு தன் அரண்மனையினை கட்டி தன் தலைநகரை நிறுவிய இடமாகவும் உள்ளது. தாவீதின் நகர் இயற்கையாகவே மேற்கில் தைரோபன் பள்ளத்தாக்கு, தெற்கில் கின்னம் பள்ளத்தாக்கு, கிழக்கில் கிதரோன் பள்ளத்தாக்கு மற்றும் வழுக்கும் பள்ளத்தாக்கினால் பாதுகாப்பப்பட்டது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது