அடால்ப் குவெட்லெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
}}
'''இலாம்பர்ட் அடோல்ப் யேக்குவசு குவெட்டெலெட்''' (''Lambert Adolphe Jacques Quetelet'', {{IPA-fr|kətlɛ|lang}}; 22 பிப்ரவரி 1796; 17 பிப்ரவரி 1874) ஒரு [[பெல்ஜியம்|பெல்ஜிய]] வானியலாளரும் மக்கள்தொகையியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் சமூகவியலாளரும் ஆவார். இவர் பிரசல்சு வான்காணகம் எனும் அரசு கழக பெல்ஜிய வான்காணகத்தை நிறுவினார். இவர் சமூக அறிவியல் புலங்களில் புள்ளியியல் முறைகளை அறிமுகப்படுத்தினார். இவரது பெயர் சிலவேளைகளில் குவேட்டெலெட் எனவும் அழைக்கப்படுவதுண்டு.<ref>{{wsPSM|Quetelet on the Science of Man|1|May 1872|first=Edward Burnett|last=Tylor|authorlink=Edward Burnett Tylor|scan=Page:Popular Science Monthly Volume 1.djvu/55}}</ref><ref name=mactutor>{{MacTutor Biography|id=Quetelet}}</ref>
 
==வாழ்க்கை==
 
அடால்ப் குவெட்லெட் அப்போது பிரெஞ்சுக் குடியரசில் இருந்த கெண்டில் பிரான்கொய் அகத்தின் யாக்குவசு ஃஎன்றி குவெட்டெலெட்டுக்கும் ஆன்னி பிரான்கொய் வாந்தெர்வெல்டுக்கும் மனாகப் பிறந்தார். இவரது தந்தையார் பிரான்சில் உள்ள ஃஏம் நகரில் பிறந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியக் குடிமகன் ஆனவர்.இவருக்கு வேலை தந்த சுகாட்டிய நிலக்கிழாருடன் ஐரொப்பா முழுதும் சுற்ரிவந்துள்ளார். குறிப்பாக இத்தாலியில் நீண்டகாலம் தங்கியுள்ளார். தன் 31 ஆம் அகவையில் கெண்டில் தங்கி அந்நகரில் வேலையில் சேர்ந்துள்ளார். இங்கு தான் அடால்ப் 9 குழந்தைகளில் ஐந்தாம் குழந்தையாகப் பிறந்துள்ளார். இதில் பலர் இளமையிலேயே இறந்துவிட்டுள்ளனர்.
 
அடால்ப்புக்கு 7அகவை ஆகும்போதே பிரான்கொய் இறந்துள்ளார். அடால்ப் கெண்ட் பள்ளியில் பயின்றார். அங்கு 1815 இல் இருந்து தன் 19 ஆம் அகவையில் கணிதப் பாடம் கற்பித்துள்ளார். இவர் 1819 இல் பிரசல்சில் உள்ள அத்னேயத்துக்குச் சென்று அதே ஆண்டில் ''குவியத் தொலைவின் சில புதிய இயல்புகளும் மேலும் சில வரைவுகளும்'' எனும் தன் ஆய்வுரையை முடித்துள்ளார்.
 
இவர் 1819 இல் கெண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். குறுகிய காலத்துக்குள்ளேயே அரசையும் தனியார் கொடையும் பெற்று 1828 இல் பிரசல்சு வான்காணகத்தை உருவாக்கினார்.
 
இவர் 1820 இல் அரசு கல்விக்கழகத்தில் உறுப்பினரானார். இவர் பெல்ஜியம் படைதளப் பள்ளியிலும் அறிவ்யல் அருங்கட்சியகத்திலும் விரிவுரை ஆற்றினார். இவர் 1825 இல் நெதர்லாந்து அரசு நிறுவனத்தில் தொடர்பாளர் ஆனார். பிறகு 1827இல் அதன் உறுப்பினரானார். அந்நிறுவனத்தில் 1841 முதல் 1851 வரை அதன் அகவைமுதிர் ஆய்வு உதவியாளராகத் திகழ்ந்தார்.இந்நிறுவனம் கலை, அறிவியலுக்கான நெதர்லாந்து அரசு கல்விக்கழகம் ஆனதும் அதன் அயல்நாட்டு உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|author= |url=http://www.dwc.knaw.nl/biografie/pmknaw/?pagetype=authorDetail&aId=PE00002452 |title=Lambert Adolphe Jacques Quetelet (1796 - 1874) |publisher=Royal Netherlands Academy of Arts and Sciences |date= |accessdate=20 July 2015}}</ref> இவர் 1850 இல் அறிவிய்லுக்கான சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தில் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்ய்ப்பட்டார்.
 
இவர் பல புள்ளியியல் இதழ்களையும் கழகங்களையும் ஏற்படுத்தினார். மேலும் பன்னாட்டுப் புள்ளியிஅலாளர்களிடையே கூட்டுறவை வளர்த்தார்.
 
இவர் 1855 இல் [[apoplexy]] நோய்வாய்ப்பட்டார். அதிலிருந்து மெல்ல தேறலானார். அப்போதும் இவர் தன் அறிவியல் பணியைத் தொடர்ந்தார். இவர் 1874 பிப்ரவரி 17 இல் இறந்தார்; பிரசல்சு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
 
== வாழ்க்கைப் பணி ==
 
இவரது ஆய்வு வானியல், வானிலையியல், கணிதவியல், புள்ளியியல், மக்கள்தொகையியல், சமூகவியல், குற்றவியல், அறிவியல் வரலாறு என பல அறிவியல் புலங்களில் அமைந்தது. அறிவியல் வளர்ச்சிக்கு இவர் கணிசமான பங்களிப்பைச் செய்ததோடு பொதுமக்களுக்கான பல அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவர் பெல்ஜிய அரசுவான்காணகத்தை நிறுவினார். மேலும் இவர் பல தேசிய, பன்னாட்டு புள்ளியியல் கழககளையும் அறிவியல் இதழ்களையும் ஏற்படுத்தினார்.முதல்வரிசைப் பன்னாட்டுப் புள்ளியியல் பேராயங்கலின் தலைமை ஏற்றுள்ளார். இவர் விடுதலையான சிந்தனையாளர்.நிறுவன எதிர்ப்பாளர். ஆனால் இரைமறுப்பாலரோ பொருள்முதல் வாதியோ சமவுடைமையாளரோ அல்ல.
 
==தகைமைகளும் விருதுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/அடால்ப்_குவெட்லெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது