உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Fileபடிமம்:Table salt with salt shaker V1.jpg|thumb|உப்பு]]
{{dablink|இக்கட்டுரை நாளாந்தம் உணவுப்பொருளாகப் பாவிக்கப்படும் '''உப்பு''' பற்றியது. [[வேதியியல்|வேதியியலில்]] இதே பெயரில் பயன்படுத்தப்படும் பொருளைப் பற்றி அறிய [[உப்பு (வேதியியல்)]] கட்டுரையைப் பார்க்க.}}
[[படிமம்:Piles of Salt Salar de Uyuni Bolivia Luca Galuzzi 2006 a.jpg|thumb|right|[[பொலிவியா]]வில் உப்பு மலைகள்]]
வரிசை 5:
'''உப்பு''', என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். [[விலங்கு]]களின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும்.இது [[சோடியம் குளோரைடு]] என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு 'NaCl' என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால்,சமையல் உப்பு [[தாவரம்|தாவரங்களுக்கு]] நஞ்சு சார்ந்தது.
 
== வரலாறு ==
 
[[Fileபடிமம்:Salzproduktion-Halle.jpg|thumb|Salt production in [[Halle, Saxony-Anhalt]] (1670)]]
இற்றைக்கு நூறுவருடங்களுக்கு மக்கள் உணவைப் பதப்படுத்த, நீண்ட காலம் பாதுகாக்க, போத்தலில் அடைத்தல், செயற்கையாக குளிரூட்டுதல் போன்ற செயற்பாடுகளைக் கையாண்டாலும் உப்பு ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மக்களுக்கு உணவைப் பாதுகாக்க குறிப்பாக இறைச்சியைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.{{sfn|Barber|1999|p=136}} சீனாவின் யான்செங்கிற்கு அருகில் அமைந்துள்ள சியெச்சி குளத்தில் உப்பு கிறிஸ்துக்கு முன் சுமார் 6000 வருடங்களுக்கு முன்னரே அகழப்பட்டதாக கருதப்படுகிறது. இது உலகின் பழமையான உப்பகழும் இடமாகக் கருதப்படுகிறது. {{sfn|Kurlansky|2002|pp=18–19}}
 
தாவரங்களில் இருப்பதைவிட அதிகமான உப்பு விலங்குப் பகுதிகளான இறைச்சி அவற்றின் இரத்தம் மற்றும் பாலில் காணப்படுகிறது.<ref name=HMSO />
[[Fileபடிமம்:Salinas de Maras, Peru-20Sept2013.jpg|thumb|left|Ponds near [[Maras, Peru]], fed from a mineral spring and used for salt production since the time of the Incas]]
முற்கால உரோம சாம்ராச்சியத்தில் சலரியா போன்ற வீதிகள் ஒசுடியா உப்பளங்களிலிருந்து உப்பை தலைநகரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டது.<ref>{{cite news |title=A brief history of salt |url=http://content.time.com/time/magazine/article/0,9171,925341,00.html |newspaper=Time Magazine |date=15 March 1982 |accessdate=11 October 2013}}</ref>
 
டோவாரேக் மக்கள் பாரம்பரியமாக சகாராப் பாலைவனம் ஊடான பாதைகளை அசாலை இலிருந்து உப்பை கொண்டுசெல்ல பயன்படுத்தினர். தற்போது இங்கு கனரக வாகனங்கள் மூலமே அதிகமான வர்த்தகங்கள் இடம்பெறுகின்றன.
வரிசை 18:
உப்புக்காக போர்களும் இடம்பெற்றுள்ளன. வெனிஸ் ஜெனோவாவுடன் மோதி வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இது அமெரிக்க புரட்சியிலும் கூட முக்கிய இடம் வகித்தது. பிரித்தானியர் காலத்தில் இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த உப்புவரியை நீக்கக் கோரி 1930ம் ஆண்டில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார். {{sfn|Dalton|1996|p=72}}
 
== உற்பத்தி ==
உப்பு உற்பத்தியானது உலகின் மிகப்பழமையான இரசாயன உற்பத்திகளில் ஒன்றாகும்.<ref>[[http://www.salt.org.il/arch.html |Salt made the world go round | work=Salt.org.il | date=1 September 1997 | accessdate=7 July 2011]]</ref> உப்பு உற்பத்தியின் முக்கிய வளமாக, அண்ணளவாக 3.5% உப்புத்தன்மையுடைய கடல்நீர் காணப்படுகிறது. உலகின் சமுத்திரங்கள் உப்பு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. சமுத்திரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உப்பு உற்பத்தி வளங்கள் இன்றுவரை அளக்கப்படவில்லை. கடல் நீரை ஆவியாக்குதல் மூலம் உப்பைப் பெறுதல் அதிகமாக உப்பைப் பெற்றுக் கொள்ளப் பயன்படும் முறையாகும். உப்புநீரை ஆவியாக்கும் உப்பளங்களில் நீர் ஆவியாவதற்காக சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட உப்பு நீர் இடப்படும். இது ஆவியாகி உப்புப் படிகங்களைத் தோற்றுவிக்கும்.
 
== உண்ணத்தக்க உப்பு ==
உப்பு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தங்களது சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்ய அவசியமானது ஆகும். உப்பு உலகளாவிய ரீதியில் சுவையூட்டியாக பயன்படுகிறது. இது சமையலில் பயன்படுகிறது. இது உணவு வேலளையின் போது உணவு மேசையில் காணப்படும். அவரவர் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள இது சிறந்த வழி ஆகும். உப்பு ஐந்து வகைச் சுவைகளில் ஒன்றாகும்.
 
மேசை உப்பு 97 இல் இருந்து 99 சதவீதமான சோடியம் குளோரைட் ஐ கொண்டுள்ளது.
== உணவுகளில் உப்பு ==
உப்பு அதிகமான உணவுவகைகளில் காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் இறைச்சி, மரக்கறிகள் மற்றும் பழங்களில் உப்பு மிகவும் சிறிய அளவிலேயே காணப்படுகிறது. இது உணவுகளில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. மேலும் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.
 
அதிகமான கிழக்காசிய நாடுகளில் உப்பு பாரம்பரியமாக உணவின் சுவையை அதிகரிக்கும் ஒரு பொருளாக பயன்படுவதில்லை.<ref>{{cite web | url=http://seattletimes.nwsource.com/pacificnw/2001/0729/taste.html | work=The Seattle Times | title=The Salt of Southeast Asia | accessdate=7 July 2011 | year=2001}}</ref> இதன் இடத்தை நிறைக்க சோய் சோஸ், மீன் சோஸ், ஒய்ச்ட்டர் சோஸ் போன்றவை பயன்படுகின்றன.<ref>{{cite web |url=http://www.diet.com/g/asian-diet |title=Asian diet |publisher=Diet.com |accessdate=7 July 2013}}</ref>
 
வரிசை 47:
* இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, விலங்குகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்பு பயன்படுத்தப்படுகிறது.
* பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும் எனவே குளிர் இயந்திரங்களில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
* ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உதவுகிறாது.
* வேதியியல் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது.
* நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டைவலி நீங்க உப்பு நீரால் வாய்க் கொப்பளித்தல் போதும் வலி நீங்கிவிடும்.
வரிசை 55:
இளையர் [[அறிவியல்]] [[களஞ்சியம்]]. மணவை முஸ்தபா. -மணவை பப்ளிகேஷன் வெளியீடு-1995
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது