இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
இதன் விளைவாக [[கொழும்பு]] விவேகானந்தா மண்டபத்தில் [[இளங்கீரன்]], [[அ. ராகவன்]], [[எம். பி. பாரதி]], [[எம். ஏ. அப்பாஸ்]] ஆகியோர் நடத்திய இலக்கிய கூட்டத்தில் இதற்கு அத்திவாரமிடப்பட்டது. அடுத்தவாரம் [[1954]] [[ஜூன் 27]] ஆம் நாள் கொழும்பு [[மருதானை]] வீரரத்ன மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் '''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்''' தொடக்கி வைக்கப்பட்டது.
 
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் தனது இலட்சியங்களையும் நோக்கங்களையும் வேலைத்திட்டங்களையும் இலக்கிய உலகுக்கும் நாட்டுக்கும் 1954 ஒக்டோபர் 25ம் திகதி ஒரு பிரசுரத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது.
 
== வளர்ச்சி ==
 
1955 இல் [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[கண்டி]], [[திருக்கோணமலை]] போன்ற ஊர்களில் கிளைகள் அமையப்பெற்றன. இதனைத்தொடர்ந்து [[மட்டக்களப்பு]] தெற்கிலும் ([[அக்கரைப்பற்று]]) பூண்டுலோயாவிலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழர் அமைப்புகள்]]