"70கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

651 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (குறுங்கட்டுரை)
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Decadebox|7}}
'''70கள்''' (''70s'') என்பது பொதுவாக [[1ம் ஆயிரவாண்டு|முதலாம் ஆயிரவாண்டின்ஆயிரவாண்டினதும்]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டின்நூற்றாண்டினதும்]] '''ஏழாம் பத்தாண்டைக்''' குறிக்கும்.
 
இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
 
== நிகழ்வுகள் ==
* [[ரோமப் பேரரசு|ரோமப்ரேமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க<ref>Levick, ''Vespasian'', xxi & 4 </ref> அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
* திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
* [[மித்திராயிசம்]]<ref name=beck1>{{cite web | url = http://www.iranicaonline.org/articles/mithraism | title = Mithraism | accessdate = 2011-03-28 | last = Beck | first = Roger | date = 2002-07-20 | publisher = Encyclopaedia Iranica, Online Edition, | quote = For most of the twentieth century the major problem addressed by scholarship on both Roman Mithraism and the Iranian god Mithra was the question of continuity.}}</ref> என்ற மர்மச்மர்ம சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
* [[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]]<ref>{{cite web|url=http://www.roman-colosseum.info/colosseum/building-the-colosseum.htm|title=Building the Colosseum|work=roman-colosseum.info}} </ref> கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
* [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:70கள்|*]]
 
{{year-stub}}
1,16,809

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1988356" இருந்து மீள்விக்கப்பட்டது