எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
சில சூல்நிலையில் ஏட்டு நூட்களை நீதிமன்றங்கள் ஒரு [[நியமம் (சட்டம்)|நியமத்தின்]] பொருளை அறியக் காணலாம். இதற்காக நீதிமன்றங்கள் ஏடுகளில் விளக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இல்லை. இதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்யலாம்.
=====(c) சட்டமியற்ற வரலாறு (Legislative History)=====
கடந்தக் காலங்களில் எழுத்துருச் சட்டத்தின் சட்டமியற்ற வரலாற்றைக் கண்டு இதன் உண்மைக் கருத்தமைப்பை அறிய [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்]] பயன்படுத்தியிருந்தன. ஆனால் நவீனப் பார்வையில் இது பொருள்விளக்க உதவியாக அனுமதிக்கப்படுவதில்லை. மன்றங்களில் நடக்கும் சட்டமியற்ற விவாதங்கள்<ref>A.K. Gopalan v. State of Madras (AIR 1950 SC 27)</ref><ref>Kesavananda Bharathi v. State of Kerala (AIR 1973 SC 1461)</ref>, தேர்வுக் குழுவின் அறிக்கை<ref>R.S.Nayak v. A.R. Antulay (1984 SC 684)</ref>, மற்றும், குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின் நிலைபாடு<ref>Aswini Kumar v. Arbinda Bose (AIR 1952 SC 369)</ref>, போன்றவை பொருள்விளக்கத்திற்கு அனுமதிக்காதவையாகவே கணக்காக்கப்படுகிறது. இதற்கானக் காரணம், சட்டமியற்றுபவர்கள் என்ன நினைத்தார்கள் என்பது ஏற்கெனவே எழுத்துருச் சட்டத்தில் வார்த்தைகளாக விவரிக்கப்பட்டு இருப்பதாலாகும். தற்போதைய வளர்ச்சியின் படி சட்டமியற்ற ஏற்பாடுகளின் உண்மைக் கருத்தை விளக்க இவைகள் மேற்கோள் காட்டப்படலாம்<ref>K.P. Varghese v. Income Tax Officer, (AIR 1981 SC 1922)</ref>.
 
=====(d) நிர்வாக உத்திகள் (Administrative Conveyancing)=====