2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Year nav|2015}}
{{Year in other calendars}}
'''2015''' '''([[ரோம எண்ணுருக்கள்|MMXV]]) தற்போதைய''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரெகோரியன் நாட்காட்டியில்]] ஆகும். இது [[கிரிகோரியன்வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|கிரெகோரியன்வியாழக்கிழமையில் நாட்காட்டியில்துவங்கிய]] ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமாகும் ஒருசாதாரண ஆண்டு|சாதாரண ஆண்டாகும்]].
 
[[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யின் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு|அறுபத்து எட்டாவது அமர்வு]], இவ்வாண்டைப் [[பன்னாட்டு ஒளி ஆண்டு|பன்னாட்டு ஒளி ஆண்டாகவும்]], [[மண் மேலாண்மை|பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும்]] நியமித்துள்ளதுநியமித்தது.<ref>{{cite web|title=United Nations Observances: International Years|url=http://www.un.org/en/sections/observances/international-years/index.html|publisher=[[Unitedஐக்கிய Nationsநாடுகள் அவை]]|accessdate=29 April 2015|ref=United Nations Observances: International Years}}</ref>
மேலும், [[பொது ஊழி]] மற்றும் [[அனோ டொமினி]] அமைப்புகளின் 2015-ஆம் ஆண்டும் , [[3ம் ஆயிரவாண்டு|மூன்றாம் ஆயிரவாண்டின்]] 15-ஆம் ஆண்டும், [[21ம் நூற்றாண்டு|21ம் நூற்றாண்டின்]] 15வது ஆண்டும், [[2010கள்|2010களின்]] ஆறாவது ஆண்டும் ஆகும்.
 
== எதிர்வு கூறப்படும்முக்கிய நிகழ்வுகள் ==
[[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யின் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு|அறுபத்து எட்டாவது அமர்வு]], இவ்வாண்டைப் [[பன்னாட்டு ஒளி ஆண்டு|பன்னாட்டு ஒளி ஆண்டாகவும்]] [[மண் மேலாண்மை|பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும்]] நியமித்துள்ளது.<ref>{{cite web|title=United Nations Observances: International Years|url=http://www.un.org/en/sections/observances/international-years/index.html|publisher=[[United Nations]]|accessdate=29 April 2015|ref=United Nations Observances: International Years}}</ref>
===சனவரி===
{{main|சனவரி 2015}}
* [[சனவரி 1]] - [[உருசியா]], [[பெலருஸ்]], [[ஆர்மீனியா]], [[கசக்ஸ்தான்]], [[கிர்கிசுத்தான்]] ஆகிய நாடுகள் இணைந்து "இயுரேசிய பொருளாதார ஒன்றியம்" என்ற அரசியல், பொருளாதார அமைப்பைத் தோற்றுவித்தனர்.
* [[சனவரி 1]] - [[லிதுவேனியா]] [[லித்துவேனிய லித்தாசு|லித்தாசு]] நாணயத்துக்குப் பதிலாக [[ஐரோ]]வை ஏற்றுக் கொண்டது.<ref>{{cite news |url=http://www.bbc.com/news/world-europe-30635826 |title=Lithuania joins Baltic neighbours in euro club |last=Kropaitas |first=Zivile |date=2015-01-01 |work=BBC News |accessdate=2015-01-01}}</ref>
* [[சனவரி 3]]-[[சனவரி 7|7]] - [[2015 பாகாப் படுகொலை]]: [[நைஜீரியா]]வில் [[போகோ அராம்]] போராளிகள் 2,000 இற்கும் அதிகமானோரைப் படுகொலை செய்தனர்.<ref name=AFP_BI>{{cite news|title=Boko Haram destroys at least 16 villages in NE Nigeria: officials|url=http://www.businessinsider.com/afp-boko-haram-destroys-at-least-16-villages-in-ne-nigeria-officials-2015-1|accessdate=8 January 2015|work=Business Insider|agency=ஏஎஃப்பி|date=8 சனவரி 2015}}</ref><ref name=BBC_1>{{cite news|title=Boko Haram crisis: Nigeria's Baga town hit by new assault|url=http://www.bbc.com/news/world-africa-30728158|accessdate=8 January 2015|work=பிபிசி|agency=[[பிபிசி]]|date=8 January 2015}}</ref>
*[[சனவரி 9]] - [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015]]: பொது எதிரணி வேட்பாளர் [[மைத்திரிபால சிறிசேன]] 51.28% வாக்குகள் பெற்று புதிய [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவராக]]ப் பொறுப்பேற்றார். பிரதமராக [[ரணில் விக்கிரமசிங்க]] நியமிக்கப்பட்டார்.
*[[சனவரி 14]] - [[யோசப் வாசு|யோசேப்பு வாஸ்]] அடிகள் [[கொழும்பு]] நகரில் [[திருத்தந்தை பிரான்சிசு]]வினால் [[புனிதர்|புனிதராக]]த் [[புனிதர் பட்டமளிப்பு|திருநிலைப்படுத்தப்பட்டார்]]. [http://www.firstpost.com/world/goan-born-joseph-vaz-granted-sainthood-pope-francis-sri-lanka-2045441.html (ஃபெர்ஸ்ட்போஸ்ட்)]
* [[சனவரி 22]] - [[யெமன்|எமனில்]] [[ஹூத்திகள்|ஊத்தி]] படையினர் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்கிக் கைப்பற்றினர். அரசுத்தலைவர் பதவி துறந்தார்.<ref>{{cite web|url=http://www.aljazeera.com/news/middleeast/2015/01/yemen-president-resigns-amid-political-crisis-2015122135030512445.html |publisher=Al Jazeera |title=Yemen president quits amid worsening crisis |date=2015-01-22 |accessdate=2015-01-24}}</ref>
* [[சனவரி 29]] - [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]] காணாமல் போனமை ஒரு விபத்து என [[மலேசியா]] அதிகாரபூர்வமாக அறிவித்தது.[http://www.usatoday.com/story/news/world/2015/01/29/malaysia-flight-mh370-declared-accoide/22513121/ (யூஎஸ்ஏ டுடே)]
 
===பெப்ரவரி===
== எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் ==
{{main|பெப்ரவரி 2015}}
*பெப்ரவரி - [[நாசா]]வின் டோன் (Dawn) விண்கலம் [[செரசு குறுங்கோள்|செரசு]] என்ற குறுங்கோளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* [[பெப்ரவரி 12]] - கிழக்கு [[உக்ரைன்|உக்ரைனில்]] இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வர [[உருசியா]], [[உக்ரைன்]], [[ஜெர்மனி]], [[பிரான்சு]] ஆகிய நாடுகள் உடன்பாடு ஒன்றை எட்டின.<ref>{{cite news|url=http://m.bbc.co.uk/news/world-europe-31435812 |title=Ukraine crisis: Leaders agree peace roadmap |work=BBC |date=12 February 2015 |accessdate=12 February 2015}}</ref>
*[[மார்ச் 20]] – முழுமையான [[சூரிய கிரகணம்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்]] பகுதியில் இடம்பெறும்.
*[[சூலை 1]] – [[பூமி]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], மற்றும் [[வியாழன் (கோள்)|வியாழன்]] ஆகியன ஒரு நேர்கோட்டில் காணப்படும்.
*[[சூலை 14]] – [[நாசா]]வின் [[நியூ ஹரைசன்ஸ்]] என்ற விண்கலம் [[புளூட்டோ]]வை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*[[செப்டம்பர் 13]] – பகுதி [[சூரிய கிரகணம்]].
 
===மார்ச்===
=== நாள் தெரியாதவை ===
{{main|மார்ச் 2015}}
*[[நாசா]] சூரியக் கலம் [[சூரியன்|சூரியனின்]] சுற்றுவட்டத்தில் செல்ல ஆரம்பிக்கும்.
* [[மார்ச் 5]]&ndash;[[மார்ச் 8|8]] - [[ஈராக்]]கின் பழம்பெரும் நகரங்களான நிம்ருத், ஆட்ரா, டுர்-சாருக்கின் ஆகியன [[இசுலாமிய அரசு]] போராளிகளால் தகர்க்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.aljazeera.com/news/2015/03/isil-fighters-bulldoze-ancient-assyrian-palace-iraq-150305195222805.html|title=ISIL fighters bulldoze ancient Assyrian palace in Iraq|publisher=அல்ஜசீரா| date=5 March 2015|accessdate =6 March 2015}}</ref>
* [[மார்ச் 6]] - [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் ''[[டோன் விண்கலம்]]'' [[சியரீசு (குறுங்கோள்)|சியரீசு]] குறுங்கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. [[குறுங்கோள்]] ஒன்றுக்குச் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.<ref>{{cite news|url=http://www.nasa.gov/press/2015/march/nasa-spacecraft-becomes-first-to-orbit-a-dwarf-planet/index.html |title=NASA Spacecraft Becomes First to Orbit a Dwarf Planet |work=NASA |date=6 March 2015 |accessdate=6 March 2015}}</ref><ref>{{cite news|url=http://m.bbc.co.uk/news/science-environment-31754586 |title=Nasa's Dawn probe achieves orbit around Ceres |work=BBC |date=6 March 2015 |accessdate=6 March 2015}}</ref>
* [[மார்ச் 24]] - **[[செருமன்விங்ஸ் விமானம் 9525]]: [[பார்செலோனா]]வில் இருந்து [[தியூசல்டோர்ஃபு]] சென்ற [[ஜெர்மனி|செருமனி]]ய விமானம் [[ஆல்ப்ஸ்]] மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 150 பேரும் கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-europe-32030270 |title=Germanwings plane 4U 9525 crashes in French Alps - no survivors |work=BBC |date=24 March 2015 |accessdate=24 March 2015}}</ref>
 
===ஏப்ரல்===
=== விளையாட்டு ===
{{main|ஏப்ரல் 2015}}
*பான் அமெரிக்கப் போட்டிகள் [[கனடா]]வின் [[டொரண்டோ]] நகரில் இடம்பெறும்.
* [[ஏப்ரல் 2]] - [[கென்யா]]வின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய [[அல்-சபாப்]] தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news| url=http://www.nytimes.com/2015/04/04/world/africa/kenyan-students-describe-shabab-attack-on-garissa-university-college.html | work=The New York Times | first=Jeffrey | last=Gettleman | title=Come Out and Live, Shabab Told Kenya Students. It Was a Lie | date=April 3, 2015}}</ref>
*ரக்பி உலகக்கிண்ணம் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெறும்.
* [[ஏப்ரல் 25]] - [[2015 நேபாள நிலநடுக்கம்]]: [[நேபாளம்|நேபாளத்]] தலைநகர் [[காட்மாண்டூ]]வில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 8,857 பேர் உயிரிழந்தனர், [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்கள்]] பல அழிந்தன. [[இந்தியா]], [[வங்காளதேசம்]], [[திபெத்து]]விலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.<ref>{{cite news|title=Nepal earthquake: Hundreds die, many feared trapped|url=http://www.bbc.co.uk/news/world-asia-32461019|date=April 25, 2015|accessdate=April 25, 2015|work=BBC News}}</ref><ref>{{Cite news|date=2015-04-26|url=http://www.latimes.com/world/asia/la-fg-nepal-quake-aftershock-20150426-story.html|title=Nepal earthquake death toll tops 3,200|newspaper=latimes.com|publisher=Los Angeles Times|accessdate=2015-04-26|first=Bhrikuti|last=Rai}}</ref><ref name="ht52">{{cite news|agency= |work=Hindustan Times|date=25 April 2015|accessdate=25 April 2015|title=Nepal earthquake: 52 dead, hundreds injured in India, huge damage in bordering areas|url=http://m.hindustantimes.com/india-news/earthquake-spells-destruction-in-india-20-feared-dead-houses-damaged/article1-1340918.aspx}}</ref><ref name="KSL">{{cite web|agency=Associated Press|publisher=KSL|date=25 April 2015|accessdate=25 April 2015|title=Nepal quake: Hundreds dead, history crumbles, Everest shaken|url=http://www.ksl.com/?nid=157&sid=34379730}}</ref><ref name=USAToday>{{cite news|last1=Stanglin|first1=Doug|title=Hundreds dead as 7.8 magnitude quake rocks Nepal|url=http://www.usatoday.com/story/news/world/2015/04/25/nepal-earthquake/26354073|accessdate=25 April 2015|agency=USA Today}}</ref> with a total of 9,018 deaths.
*[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]] நாடுகளில் இடம்பெறுகிறது.
 
===மே===
{{main|மே 2015}}
*[[மே 11]] - [[செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு|சொத்துக்குவிப்பு வழக்கில்]] தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]], [[சசிகலா]] உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
*[[மே 11]]-[[மே 12|12]] - [[பாப்லோ பிக்காசோ]]வின் ''அல்சீரியாவின் பெண்கள்'' என்ற ஓவியம் $179,365,000 இற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றிலேயே ஓவியம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகமான விலை இதுவாகும்.<ref name=BBCApr15>{{cite news|url=http://www.bbc.co.uk/news/entertainment-arts-32700575|title=Picasso's Women of Algiers smashes auction record|date=12 May 2015|work=BBC News Online|accessdate=12 May 2015}}</ref>
* [[மே 12]] - [[நேபாளம்|நேபாளத்தில்]] 7.3 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவு]] நிலநடுக்கம் ஏற்பட்டதில் 153 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் 62 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url=http://news.yahoo.com/magnitude-7-1-quake-strikes-nepal-usgs-072155570.html|title=Fresh earthquake kills scores in Nepal and India|date=May 12, 2015|work=Yahoo News}}</ref><ref>{{cite web|url=http://www.theguardian.com/world/2015/may/12/nepal-hit-by-second-huge-earthquake|title=Nepal rocked by 7.3-magnitude earthquake near Mount Everest|author=Jason Burke|work=the Guardian}}</ref>
 
===சூன்===
{{main|சூன் 2015}}
* [[சூன் 30]] - [[எச்.ஐ.வி]], [[சிபிலிசு]] கிருமிகளை தாயில் இருந்து குழந்தைக்குப் பரவுவதை முற்றாகத் தடுத்த முதலாவது நாடாக [[கியூபா]] வந்து சாதனை படைந்தது.<ref>{{cite web | url =http://www.who.int/mediacentre/news/releases/2015/mtct-hiv-cuba/en/|title=WHO validates elimination of mother-to-child transmission of HIV and syphilis in Cuba|publisher=[[உலக சுகாதார அமைப்பு]]| date=30 June 2015| accessdate =30 Aug 2015}}</ref>
* [[இந்தோனேசியா]]வில் [[மேடான்] நகரில் விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 143 பேர் உயிரிழந்தனர்.
 
===சூலை===
{{main|சூலை 2015}}
[[File:Nh-pluto-in-true-color 2x JPEG-edit.jpg|thumb|''[[நியூ ஹரைசன்ஸ்]]'' விண்கலம் சூலை 14 இல் அனுப்பிய புளூட்டோவின் படம்.]]
*[[சூலை 14]] - [[நாசா]]வின் ''[[நியூ ஹரைசன்ஸ்]]'' விண்கலம் [[புளூட்டோ]]வுக்கு அண்மையாக சென்றது.<ref>{{cite news |title=New Horizons: Nasa spacecraft speeds past Pluto |url=http://www.bbc.co.uk/news/science-environment-33524589 |date=14 July 2015 |work=BBC |accessdate=14 July 2015 }}</ref>
*[[சூலை 20]] - 54 ஆண்டுகளுக்குப் பின்னர் [[கியூபா]]வும், [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.<ref>{{cite news| url=http://www.bbc.com/news/world-latin-america-33590417 |title=Cuban flag flies in Washington as relations restored |date=2015-07-20 |work=BBC News |accessdate=2015-07-21}}</ref>
 
===ஆகத்து===
{{main|ஆகத்து 2015}}
*[[ஆகத்து 5]] - [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]]: சூலை 29 இல் [[ரீயூனியன்]] தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் துண்டுகள் மலேசிய விமானத்தின் பாகங்களே என மலேசியப் பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] உறுதிப்படுத்தினார்.<ref>{{cite news |title=MH370 families question Malaysian evidence |url=http://www.cnbc.com/2015/08/05/experts-examine-wing-debris-for-links-to-missing-malaysian-jet.html |date=6 August 2015 |work=CNBC|accessdate=6 August 2015 }}</ref>
*[[ஆகத்து 17]] - [[பேங்காக்]] நகரில் [[பிரம்மன் கோயில், தாய்லாந்து|பிரம்மன் கோவிலில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.telegraph.co.uk/news/worldnews/asia/thailand/11807583/Explosion-rocks-Bangkok-close-to-Erawan-shrine-with-reports-of-casualties-live.html|title=Bangkok bomb: Explosion close to Erawan shrine kills at least 27 people including four foreigners – latest updates|date=17 August 2015|newspaper=[[த டெயிலி டெலிகிராப்]]|accessdate=17 August 2015}}</ref>
 
=== செப்டம்பர் ===
{{main|செப்டம்பர் 2015}}
* [[செப்டம்பர் 24]] - [[2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து]]: [[மக்கா]] நகரில் [[ஹஜ்]] பயணம் சென்றோர் 2,200 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
* [[செப்டம்பர் 28]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டதாக [[நாசா]] அறிவித்தது.<ref>{{cite web | title=NASA News Conference: Evidence of Liquid Water on Today’s Mars. |url=http://www.nasa.gov/topics/journeytomars/index.html |date=28 September 2015 |work=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] }}</ref>
* [[செப்டம்பர் 30]] - [[இசுலாமிய அரசு]] போராளிகளுக்கு எதிராக [[சிரியா]]வில் வான்தாக்குதல்களை [[உருசியா]] ஆரம்பித்தது.
 
===அக்டோபர் ===
{{main|அக்டோபர் 2015}}
* [[அக்டோபர் 26]] - [[2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்]]: 7.5 நிலநடுக்கத்தில் [[இந்து குஷ்]] பகுதியில் 398 பேரும்,<ref>{{cite web |url=http://edition.cnn.com/2015/10/26/asia/afghanistan-earthquake/index.html |title=Deaths, damage reported in powerful Afghanistan quake |author=Ben Brumfield, CNN |date=26 October 2015 |work=CNN |accessdate=26 October 2015}}</ref> பாக்கித்தானின் 279 பேரும், [[இந்தியா]]வில் 4 பேரும் உயிரிழந்தனர்.
* [[அக்டோபர் 31]] - [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நோக்கிச் சென்ற [[மெட்ரோஜெட் விமானம் 9268]] ஒன்று சிரியாவின் சினாய் மலைப்பகுதியில் வீழ்ந்ததில் அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{cite web |url=http://www.bbc.com/news/world-middle-east-34687139 |title=Sinai plane crash: No survivors on Russian airliner KGL9268 |date=31 October 2015 |work=BBC |accessdate=31 October 2015}}</ref>
 
===நவம்பர்===
{{main|நவம்பர் 2015}}
* [[நவம்பர் 13]] - [[நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்]]: [[இசுலாமிய அரசு]] போராளிகள் பாரிசில் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.<ref>[http://www.bbc.com/news/world-europe-34823938 Paris attacks: 'Three teams' involved - prosecutor Molins]</ref>
* [[நவம்பர் 24]] - [[சிரிய உள்நாட்டுப் போர்]]: [[உருசியா]]வின் போர் விமானம் ஒன்று [[துருக்கி]]யினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.<ref>http://www.maxim.com/maxim-man/article/turkey-russia-warplane-ISIS-2015-11</ref>
 
===டிசம்பர்===
{{main|டிசம்பர் 2015}}
* [[டிசம்பர் 22]] - [[எசுபேசுஎக்சு]] நிறுவனத்தின் மீளப் பாவிக்கக்கூடிய [[பால்கன் 9]] ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்டது.<ref>{{cite news |last=Zolfagharifard |first=Ellie|title=Elon Musk makes space travel history: Billionaire's SpaceX rocket blasts into orbit, launches 11 satellites then makes an amazing landing back on Earth|url=http://www.dailymail.co.uk/sciencetech/article-3369783/WATCH-LIVE-Falcon-9-liftoff-SpaceX-successfully-launches-reusable-rocket-land-Earth-one-piece.html|date=22 December 2015 |newspaper=Daily Mail |accessdate=22 December 2015 }}</ref>
 
==இறப்புகள்==
வரி 86 ⟶ 137:
== 2015 நாட்காட்டி ==
{{நாட்காட்டி வியாழன் சாதாரண}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist|3}}
 
[[பகுப்பு:2015| ]]
"https://ta.wikipedia.org/wiki/2015" இலிருந்து மீள்விக்கப்பட்டது