பலகை விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Game Board & Base of Coconut Scrapper.JPG|thumbnail|பண்டைய விளையாட்டுப் பலகைகள்]]
ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் [[விளையாட்டு]]க்களை '''பலகை விளையாட்டு''' எனலாம். சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த [[பொழுதுபோக்கு|பொழுதுபோக்காகும்]]. பலகை விளையாட்டுக்களான [[சதுரங்கம்]], கோ (வெய்கி), ஷோகி முதலியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளையாடப்படுகின்றன.
 
பலகை விளையாட்டுக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றுள் சில,
[[Fileபடிமம்:Board Games in North America 01.JPG|thumb|North American board games]]
 
# [[தாயம்]] (சதுரப்பலகை மற்றும் குறுக்குப் பலகை)
வரி 9 ⟶ 10:
# [[சதுரங்கம்]]
# கோ
# [[அரிமா (பலகை விளையாட்டு)|அரிமா]]
 
பலகை விளையாட்டுக்கள் பன்னெடுங்காலமாக விளையாடப்பட்டு வருவதாக [[தொல்பொருள் ஆய்வு]]கள் தெரிவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பலகை_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது