பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 37:
==வரலாறு==
கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு '''இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்ப்பட்ட கல்வி வளர்ச்சி'''யைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட '''பல்கலைக்கழக மான்யக் குழு''' அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
சுதந்திரத்திற்க்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பல்கலைக்கழக_மானியக்_குழு_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது