பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
சுதந்திரத்திற்க்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது.
1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்க்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் '''பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956''' இயற்றி முறைப்படுத்தியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பல்கலைக்கழக_மானியக்_குழு_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது