ஜார்ஜ் காமாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
காமவ் உருசியப் பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் உருசிய மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும் தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர்..இவர் உருசிய மொழியுடன் தய்யரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் உருசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
 
== எழுதிய நூல்கள் ==
 
===மக்கள் நூல்கள்===
* விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)]
* ''[[சூரியனின் பிறப்பும், இறப்பும் [(The Birth &and Death of the Sun)]]'' (1940)], revised 1952)
* பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes Mr. Tomkins (1939-1967)]
* ''புவியின் வரலாறு (Biography of the Earth)'' (1941)
* சூரியனின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)],
* ''[[ஒன்று இரண்டு மூன்று ...ஈறிலி]]'' (1947, revised 1961), Viking Press (copyright renewed by Barbara Gamow, 1974), Dover Publications, ISBN 0-486-25664-2, illustrated by the author. Dedicated to his son, [[Igor Gamow]], it remains one of the most well received ever in the popular science genre. இதில் கணிதவியல், உயிரியல், இயற்பியல், படிகவியல், எனப் பல அறிவியல் அடிப்படைகளையும் நெறிமுரைகளையும் அலசுகிறார்.
* ஒன்று, இரண்டு, மூன்று… ஈறிலி [One, Two, Three ...Infinity (1947)]
* ''நிலா (The Moon)'' (1953)
* புடவியின் தோற்ரம் [The Creation of the Universe (1952,1961)]
* {{Cite book|last1=Gamow|first1=George|last2=Stern|first2=Marvin|title=Puzzle-Math|publisher=Viking Press|isbn=978-0-333-08637-7|date=1958}}
* பூமி எனும் கோள் [A Planet Called Earth (1963)]
* ''இயற்பியல் வரலாறு (Biography of Physics)'' (1961)
* சூரியன் எனும் விண்மீன் [A Star Called the Sun (1964)]
* ''ஈர்ப்பியல் (Gravity)'' (1962) Dover Publications, ISBN 0-486-42563-0. Profiles of [[Galileo Galilei|Galileo]], [[Isaac Newton|Newton]], and [[Albert Einstein|Einstein]]
* பூமி எனும்''புவியெனும் கோள் [(A Planet Called Earth)'' (1963)]
* '' சூரியன் எனும் விண்மீன் [(A Star Called the Sun)'' (1964)]
* ''இயற்பியலைக் குலுக்கிய முப்பது ஆண்டுகள் (Thirty Years That Shook Physics): குவையக் கோட்பாட்டின் கதை (The Story of Quantum Theory)'', 1966, Dover Publications, ISBN 0-486-24895-X.
* ''என் உலகப் பார்வை: மறைமுக வாழ்க்கை வரலாறு (My World Line: An Informal Autobiography)'' (1970) Viking Press, ISBN 0-670-50376-2
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.vigyanprasar.gov.in/scientists/ggamow.htm George Gamow]
 
===அறிவியல் பாட நூல்கள்===
* ''அணுக்கருவின் உள்ளியைபும் கதிரியக்கமும் (The Constitution of Atomic Nuclei and Radioactivity)'' (1931)
* ''அணுக்கருவின் கட்டமைப்பும் அணுக்கரு உருமாற்றங்களும் (Structure of Atomic Nuclei and Nuclear Transformations)'' (1937)
* ''அண்டத்திலும் மாந்தர் வாழ்விலும் அணுவாற்றல் (Atomic Energy in Cosmic and Human Life)'' (1947)
* ''அணுக்கரு, அணுக்கரு ஆற்றல் வாயில்களின் கோட்பாடு (Theory of Atomic Nucleus and Nuclear Energy Sources)'' (1949) coauthor [[Charles Critchfield|C. L. Critchfield]]
* ''புடவியின் தோற்றம்'' (1952)
* ''பொருண்ம்ம், புவி, வானம் (Matter, Earth and Sky)'' (1958)
* ''இயற்பியல்: அடிப்படைகளும் முனைமுகப்புகளும் (Physics: Foundations & Frontiers)'' (1960) coauthor John M. Cleveland
* ''அணுவும் அணுக்கருவும் (The Atom and its Nucleus)'' (1961)
* ''மும்முரமாகும் தோம்ப்கின்:ஜார்ஜ் காமவின் சாரவியல் (Mr. Tompkins Gets Serious: The Essential George Gamow)'' (2005). edited by Robert Oerter, Pi Press, ISBN 0-13-187291-5.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
 
==மேலும் படிக்க==
* Interviews with Ralph A. Alpher and Robert C. Herman conducted by Martin Harwit in August, 1983, for the Archives at the Niels Bohr Library, American Institute of Physics, College Park, Maryland.
* "Ralph A. Alpher, Robert C. Herman, and the Prediction of the Cosmic Microwave Background Radiation," Physics in Perspective, 14(3), 300–334, 2012, by Victor S. Alpher.
 
== வெளி இணைப்புகள் ==
{{wikiquote}}{{Commons category}}
* [http://www.colorado.edu/physics/Web/Gamow/life.html Memorial Lecture Series (University of Colorado Boulder)]
* [http://www.norskfysikk.no/nfs/old/epsbiografer/GAMOW.PDF Biographic sketch] (in [[Portable Document Format|PDF]])
* [http://www.kolmogorov.com/Gamow.html Gamow Books]
* [http://alsos.wlu.edu/qsearch.aspx?browse=people/Gamow,+George Annotated bibliography for George Gamow from the Alsos Digital Library for Nuclear Issues]
* [http://www.dcmemorials.com/index_indiv0001387.htm Gamow memorial] at George Washington University
* [http://www.aip.org/history/ohilist/4325.html Oral History interview transcript with George Gamow] – a lengthy interview, a few months before Gamow died; includes reminiscences about his family, education, career, and writing.
* [http://images.google.com.au/imgres?imgurl=http://www.nndb.com/people/349/000099052/george-gamow-1-sized.jpg&imgrefurl=http://www.nndb.com/people/349/000099052/&usg=__UkHGUg2JUgBaAcpy9IVOqOSyT_s=&h=323&w=241&sz=23&hl=en&start=1&um=1&tbnid=hMllLEm587Ba7M:&tbnh= Gamow 25 April 1968, American Institute of Physics, Niels Bohr Library and Archives]
* [http://www.nasonline.org/publications/biographical-memoirs/memoir-pdfs/gamow-george.pdf National Academy of Sciences Biographical Memoir]
* {{cite web|last=Bowley|first=Roger|title=αβγ – The Alpha Beta Gamma Paper|url=http://www.sixtysymbols.com/videos/alphabetagamma.htm|work=Sixty Symbols|publisher=[[Brady Haran]] for the [[University of Nottingham]]|author2=Merrifield, Michael |author3=Padilla, Antonio (Tony)}}
* [http://library.gwu.edu/ead/ms0252.xml Preliminary Guide to the George Gamow Papers, 1934-1955, Special Collections Research Center, Estelle and Melvin Gelman Library, The George Washington University]
 
[[பகுப்பு:அண்டவியலாளர்கள்]]
[[பகுப்பு:உருசிய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:உருசிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:சோவியத் அணுக்கரு இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க உயிர்வேதியியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியல் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1904 பிறப்புகள்]]
[[பகுப்பு :1968 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_காமாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது