நீர் ஒப்படர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
ஒப்படர்த்தி என்பது ஒரு பொருளின் [[அடர்த்தி]]யானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை (எவ்வளவு) மடங்கு உள்ளது என்பதாகும். ஒப்படர்த்தி ஒன்று என்னும் எண்ணைக்காட்டிலும் பெரிதாயின், அப்பொருள் நீரை விட அடர்த்தி அதிகமானது என்று பொருள். ஒன்றை விட குறைவாயின் நீரைவிட அடர்த்தி குறைந்தது என்று பொருள். ஒப்படர்த்தியின் வரையறை :<br/><br/>
 
<math>\mbox{SG} = \frac{\rho_\mathrm{substance}}{\rho_{\mathrm{H}_2\mathrm{O}}}</math>
 
<br/>மேலே உள்ளதில் SG = ஒப்படர்த்தி<br/>
<math>{\rho_\mathrm{substance}} </math> = பொருளின் அடர்த்தி </br/>
<math>{\rho_{\mathrm{H}_2\mathrm{O}}}</math> = நீரின் அடர்த்தி.
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்_ஒப்படர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது