அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் அந்திமந்தாரை (பூ)-ஐ அந்திமந்தாரைக்கு நகர்த்தினார்
சி *திருத்தம்*
வரிசை 12:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
|}}
'''அந்திமந்தாரை''' (''Mirabilis jalapa''; ''நாலுமணிப்பூ'' அல்லது '''அஞ்சு மணி பூமணிப்பூ''') என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் [[பூ]]வைக் கொண்ட தாவரம் ஆகும். இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
 
இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
[[File:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும். [[File:Seed of mirabilis jalapa.JPG|thumb|right|விதை]]
[[படிமம்:Flower, anthi-manthaarai, pathri.JPG|thumb|அந்திமந்தாரைச் செடி]]
இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A774704 |title=h2g2 - Four O'Clocks - Night Blooming Beauties |publisher=Bbc.co.uk |date=2002-08-20 |accessdate=2012-07-31}}</ref>
 
[[Fileபடிமம்:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும். [[File:Seed of mirabilis jalapa.JPG|thumb|right|விதை]]
இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A774704 |title=h2g2 - Four O'Clocks - Night Blooming Beauties |publisher=Bbc.co.uk |date=2002-08-20 |accessdate=2012-07-31}}</ref>
̩̩
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது