"தொங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''thongkaaதொங்கா''' (''Tonga'', [[தோங்க மொழி|தொங்கா மொழி]]: ''Puleʻanga Fakatuʻi ʻo Tonga''), அதிகாரபூர்வமாக '''தொங்கா இராச்சியம்''' (''Kingdom of Tonga'') என்பது [[பொலினீசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[இறைமை]]யுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு [[தீவுக்கூட்டம்]] ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் [[தீவுக்கூட்டம்]] தெற்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.tongaholiday.com|title=Tourism Tonga - The Best Year-round South Pacific Holiday Destination|work=tongaholiday.com}}</ref> 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.
 
தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே [[பிஜி]], [[வலிசும் புட்டூனாவும்|வலிசு புட்டூனா]] ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே [[சமோவா]]வினாலும், கிழக்கே [[நியுவே]]யினாவும், வடமேற்கே [[கெர்மாடெக் தீவுகள்|கெர்மாடெக் தீவுகளினாலும் ([[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] பகுதி), மேற்கே [[நியூ கலிடோனியா]] (பிரான்சு), [[வனுவாட்டு]] ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.
1,15,079

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2008921" இருந்து மீள்விக்கப்பட்டது