பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் மறைமாவட்டப் பேராலயம்-ஐ பேராலயம்க்கு நகர்த்தினார்
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[Fileபடிமம்:Catedral Metropolitana de Sao Paulo 1 Brasil-edit-01.jpg|thumb|[[São Paulo Cathedral]], a representative modern cathedral built in Neo-Gothic style.]]
{{தலைப்பை மாற்றுக}}
[[Fileபடிமம்:Puducherry Immaculate Conception Cathedral 2.jpg|thumb|[[தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி|தூய அமலோற்பவ அன்னை பேராலயம்]], [[புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட]] பேராலயம்]]
[[File:Catedral Metropolitana de Sao Paulo 1 Brasil-edit-01.jpg|thumb|[[São Paulo Cathedral]], a representative modern cathedral built in Neo-Gothic style.]]
'''மறைமாவட்டப் பேராலயம்''' அல்லது, '''மறைமாவட்டத்மறைமாவட்டப் தலைமைக் கோவில்பேராலயம்''' அல்லது, '''பீடாலயம்மறைமாவட்டத் தலைமைக் கோவில்''' அல்லது '''கதீட்ரல்''' (''cathedral'', [[இலத்தீன்|இலத்தீனிடமிருந்து]] [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]] ''cathédrale''. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] ''cathedra'' என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் '''மெற்றிறாசனக் கோவில்''' என்பது [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமைபீடம் அடங்கிய [[கிறித்தவத் தேவாலயம்]] ஆகும்.<ref>Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7</ref> இது ஓர் [[மறைமாவட்டம்]], கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமை ஆலயமாகும்.<ref name=NSE /> [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில [[லூதரனியம்|லூதரனிய]] [[மெதடிசம்|மெதடிச]] திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.<ref name=NSE>New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c</ref> ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் [[இத்தாலி]], கால், [[எசுப்பானியா]] மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.
[[File:Puducherry Immaculate Conception Cathedral 2.jpg|thumb|[[தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி|தூய அமலோற்பவ அன்னை பேராலயம்]], [[புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட]] பேராலயம்]]
'''மறைமாவட்டப் பேராலயம்''' அல்லது '''மறைமாவட்டத் தலைமைக் கோவில்''' அல்லது '''பீடாலயம்''' அல்லது '''கதீட்ரல்''' (''cathedral'', [[இலத்தீன்|இலத்தீனிடமிருந்து]] [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]] ''cathédrale''. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] ''cathedra'' என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் '''மெற்றிறாசனக் கோவில்''' என்பது [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமைபீடம் அடங்கிய [[கிறித்தவத் தேவாலயம்]] ஆகும்.<ref>Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7</ref> இது ஓர் [[மறைமாவட்டம்]], கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமை ஆலயமாகும்.<ref name=NSE/> [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில [[லூதரனியம்|லூதரனிய]] [[மெதடிசம்|மெதடிச]] திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.<ref name=NSE>New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c</ref> ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் [[இத்தாலி]], கால், [[எசுப்பானியா]] மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.
 
[[Fileபடிமம்:St Andrews Sydney 11 Bishop Broughtons chair.jpg|thumb|[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]க்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.]]
 
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை]] அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மறைமாவட்டப் பேராலயங்கள் இருக்கலாம்.
வரி 12 ⟶ 11:
== காட்சிக் கூடம் ==
<gallery>
Imageபடிமம்:Buberel StPetersburg StNicolas Cathedral.jpg|[[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கிலுள்ள புனித நிக்கோலசு பீடாலயம்
Imageபடிமம்:Coventry_cathedralCoventry cathedral.jpg|[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலுள்ள]] கவன்ட்ரி கதீட்ரல்
Imageபடிமம்:Mosque Cordoba.jpg|[[கோர்தோபா]] பீடாலயம்
Imageபடிமம்:Cathedral Brasilia Niemeyer.JPG|[[பிரேசில்|பிரேசிலின்]] [[பிரசிலியா]]விலுள்ள மெட்ரொபொலிட்டன் கதீட்ரல்
Imageபடிமம்:Alexander Nevski Cathedral 2006-1.JPG|[[பல்காரியா]]வின் [[சோஃவியா]]வில் புனித அலெக்சாண்டர் நெவ்சுக்கி பல்காரிய மரபுசார் கதீட்ரல்
Imageபடிமம்:Koelner Dom.jpg|[[ஜெர்மனி]]யின் [[கோல்ன்]] நகர கதீட்ரல் ''ஹொஹோ டொமிகிர்க் செயின்ட் பீட்டர் மற்றும் மாரியா''. இது ஓர் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோ]] [[உலகப் பாரம்பரியக் களம்]] ஆகும்.
</gallery>
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
{{commonsCommons|Cathedral|கதீட்ரல்}}
 
[[பகுப்பு:கிறித்தவக் கோவில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது