பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt) உசாத்துணை சேர்ப்பு
வரிசை 17:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1916]] ஆம் ஆண்டில் [[புதுக்கோட்டை]] சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.<ref name="PP031951">{{cite journal | title=புதுக்கோட்டை உ. சின்னப்பா | author=கே. ஜகந்நாத் | journal=பேசும் படம் | year=1951 | month=மார்ச் | pages=பக். 14-33}}</ref> புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். [[சிலம்பம்]], மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.
 
==நாடகங்களில் பாடி நடிப்பு==
வரிசை 33:
 
==மறைவு==
[[சின்னப்பா 1951]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 23]] இல்அன்று தமதுஇரவு தனது 35ஆவது வயதில் சின்னப்பா [[புதுக்கோட்டை]]யில் காலமானார்.<ref name="PP">{{cite journal | title=பி. யு. சின்னப்பா | journal=பேசும் படம் | year=1951 | month=அக்டோபர் | pages=பக். 9-10}}</ref><ref name="Kundoosi">{{cite journal | title=நட்சத்திரம் வீழ்ந்தது | journal=குண்டூசி | year=1951 | month=அக்டோபர் | pages=பக். 124-125}}</ref> படம் இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் [[வனசுந்தரி]]. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் [[சுதர்சன்]] இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பு._உ._சின்னப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது