உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
''வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்''

''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''

''பூவும் பொன்னும் புனல்படபுனல்படச் சொரிந்து'',

''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''

''நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்துமகிழ்சிறந்து''

''இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி''

''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்தஇவண்வரைந்த வைகல்'',

''வாழச்செய்த நல்வினை அல்லது''

''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''

''ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளஇருபிறப்பாளர்''

''முத்தீப் புரையக் காண்தக இருந்த''

''கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்'';

வரிசை 47:
''வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்''

''பரந்து இயங்கும் மாமழை உறையினும்'',

''உயர்ந்துஉயர்ந்துசமந் சமந்தோன்றிப்தோன்றிப் பொலிக, நும் நாளே''|40px|40px|}}

இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது என்று செவிவழிமரபு. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன.

==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது