சாங் எங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox scientist
|name = Zhang Heng<br><small>{{lang|zh|張衡}}</small>
|image = Zhang Heng.jpg
|image_size = 185px
|caption = 1955 இல் வெளியிடப்பட்ட சீன அஞ்சல் தலை
|birth_date = கிபி 78
|birth_place = நான்யாங், [[ஹெய்நான்|எய்னான்]], [[சீனா]]
|residence = நான்யாங், சீனா
|death_date = கிபி {{death year and age|139|78}}
|death_place = லுவோயாங், [[சீனா]]
|field = [[வானியல்]], [[கணிதம்]], நில அதிர்வியல், நீரியக்கவியல், [[புவியியல்]], [[இனவரைவியல்]], [[இயந்திரப் பொறியியல்]], [[சீன நாட்காட்டி|நாட்காட்டியியல்]], [[மீவியற்பியல்]], [[கவிதை]]
|known_for = [[நிலநடுக்கப் பதிவுக் கருவி]], நீரியக்க விண்கோளம், [[பை (கணித மாறிலி)|பை கணக்கீடு]], கவிதை, அண்டத்தின் வடிவம், [[நிலவு மறைப்பு]], [[சூரிய கிரகணம்]]
|religion = [[தாவோயியம்]], சீன நாட்டாரியல் சமயம்
}}
'''சான் எங்''' (''Zhang Heng'', கிபி 78 – 139), ஒரு [[ஹான் சீனர்|ஆன் பேரரசின்]] [[சீனா|சீன]]ப் பல்துறை அறிஞர். இவர் [[ஆன் அரசமரபு|ஆனில்]] உள்ள நான்யாங்கைச் சேர்ந்தவர். இவர் கீழைய ஆன் பேரரசில் வாழ்ந்தார். இவர் இலியூயாங், சாங்காங் ஆகிய பெருநகரங்களில் கல்வி பயின்றார். இவர் சீன வானியலாளராகவும் கணிதவியலாளராகவும் அறிவியலாலராகவும் பொறியாளராகவும் திகழ்ந்துள்ளார். மேலும் இவர் ஒரு புதுமைபுனைவாளரும் புவிப்பரப்பியல் வல்லுனரும் நிலவரை வரலாற்றாளரும் [[சீன ஓவியம்|ஓவியரும்]], கவிஞரும் அரசியலாளரும் இலக்கிய அறிஞரும் ஆவார்.
=== குறிப்புகள் ===
{{Reflist|3}}
==வெளி இணைப்புகள்==
{{Commons|Zhang Heng|சான் எங்}}
*[http://www.chinaculture.org/gb/en_madeinchina/2005-08/18/content_71970.htm Zhang Heng at Chinaculture.org]
*[http://hua.umf.maine.edu/China/astronomy/tianpage/0012ZhangHeng6539w.html Zhang Heng at the University of Maine, USA]
|