திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி COI
வரிசை 8:
|philosophy= [[சைவ சமயம்]] [[பக்தி நெறி]]
|honors= [[நாயன்மார்]], மூவர்
|Literary works = ''[[தேவாரம்]]''
|quote= நற்றுணையாவது நமச்சிவாயவே
|footnotes=
வரிசை 18:
|philosophy= [[சைவ சமயம்]] [[பக்தி நெறி]]
|honors= [[நாயன்மார்]], [[நால்வர்]]
|Literary works = ''[[தேவாரம்]]'', ''[[திருவாசகம்]]'' ''[[திருக்கோவையார்]]''
|quote=
|footnotes=
}}
 
[[Fileபடிமம்:அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்.jpg|thumb|அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்]]
[[Fileபடிமம்:Thirukkadaiyur Gopuram Appar.JPG|thumb|right|[[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரை]] பல்லக்கில் சுமக்கும் அப்பர் ]]
 
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்க]]த்தை வளர்த்த [[சிவனடியார்]]களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார்.
 
== இளமைக் காலம் ==
திருநாவுக்கரசருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் ''மருணீக்கியார்''. தற்போதைய தென் ஆர்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவ வெள்ளாளர் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு [[சமண சமயம்|சமண சமய]]த்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார்
 
திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான [[சூலை நோய்]] ஏற்பட்டது. [[சமண மடம்|சமண மடத்தில்]] செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் திலகவதியிடம் முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் [[தேவாரம்|தேவாரப்]] பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் [[சைவ சமயம்|சைவ]]த்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
 
இவர் [[தொண்டு வழி]]யில் [[இறைவன்|இறைவனை]] [[வழிபாடு|வழிபட்டவர்]]. பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் [[பதிகம்|பதிக]]ங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் '''உழவாரத் தொண்டர்''' எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் [[பல்லவர்|பல்லவ]]ப் பேரரசனான [[மகேந்திர பல்லவன்|மகேந்திர பல்லவன்]] சைவ சமயத்திற்கு மாறினான்.
 
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரு]]டன் சேர்ந்து தல [[யாத்திரை]]கள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் ''அப்பர்'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் [[திருப்புகலூர்|திருப்புகலூரில்]] சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
வரிசை 52:
*[[காசி]]க்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.
 
== இசை ஞானம் ==
திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.
# கொல்லி
வரிசை 75:
 
== உசாத்துணைகள் ==
*[http://www.nie.lk/pdf/g10sivaneritimtml.pdf தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு] [[இலங்கை]] National Institute of Education
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.nie.lk/pdf/g10sivaneritimtml.pdf தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு] [[இலங்கை]] National Institute of Education
* [http://www.muthukamalam.com/muthukamalam_katturai56.htm முத்துக்கமலத்தில் முனைவர். சே.கல்பனா கட்டுரை]
* [http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=2 திருநாவுக்கரசர் வரலாறு]
 
வரி 85 ⟶ 84:
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது