சியாச்சின் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
சியாசென் பனியாறானது ஆசியஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சிலசமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.
 
==பனிச்சரிவு==
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இங்கு நிகழ்ந்த [[பனி]]ச்சரிவின் காரணமா [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவ]] வீரர்கள் 10 பேர் புதையுண்டனர். இவர்களில் ஒருவர் பிப்ரவரி 8 ஆம் திகதி 25 அடி ஆழத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8211059.ece?homepage=true| சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு]தி இந்து தமிழ் 09 பிப்ரவரி 2016</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியாச்சின்_பனியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது