வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 3:
1944 ஆம் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது<ref name="Nossal">{{cite conference|url=http://post.queensu.ca/~nossalk/papers/hyperpower.htm|title=Lonely Superpower or Unapologetic Hyperpower? Analyzing American Power in the post–Cold War Era|conference=Biennial meeting, South African Political Studies Association, 29 June-2 July 1999|accessdate=2007-02-28|author=Kim Richard Nossal}}<!-- subtitle: "Paper for presentation at the biennial meetings of the South African Political Studies Association Saldanha, Western Cape 29 June-2 July 1999 --></ref> எனினும், [[பிரேசில்]], [[சீனா]],<ref>The Guardian by James Denselow– April 22, 2010 cite: “China is the superpower”[http://www.guardian.co.uk/commentisfree/2010/apr/22/china-nuclear-superpower-david-cameron]</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[இந்தியா]],
|