சேங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox software
சேங்கோ ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் [[பைத்தான்|பைத்தானில்]] எழுதப்பட்டுள்ளது. இது மாதிரி-காட்சி-வார்ப்புரு (மாடல்-வியூ-டெம்ப்ளேட்) மென்பொருள் கட்டமைப்பு பின்பற்றுகிறது. [https://www.djangoproject.com/foundation/ சேங்கோ மென்பொருள் அறக்கட்டளை] இதனைப் பராமரிக்கிறது. ▼
| name = Django
| logo = Django logo.svg<!-- Image name is enough -->
| logo caption =
| logo size = 200px
| logo alt =
| screenshot = Django default page.png<!-- Image name is enough -->
| caption = The default Django page
| screenshot size = 380px
| screenshot alt = The default Django page
| collapsible = yes
| author = [[Lawrence Journal-World]]
| developer = [[Django Software Foundation]]
| released = {{Start date and age|df=yes|2005|7|21}}<ref>{{cite web| title=Django FAQ | url=https://docs.djangoproject.com/en/1.7/faq/general/#why-does-this-project-exist | accessdate=2 September 2014}}</ref>
| discontinued =
| frequently updated =
| programming language = [[Python (programming language)|Python]]
| operating system =
| platform =
| size = {{nowrap|6.92 [[megabyte|MB]]}}
| language =
| status = Active
| genre = [[Web framework]]
| license = [[3-clause BSD]]
| website = {{Official URL}}
| repository = {{URL|http://code.djangoproject.com/svn/django/trunk/}}
}}
▲
சேங்கோவின் முதன்மையான குறிக்கோள் சிக்கலான தரவுத்தளாத்தினால் இயங்கும் இணையத்தளத்தை உருவாக்குவதை எளிமைப்படுத்துவது. அமைப்புகள், கோப்புகள் மற்றும் தரவுத்தள மாதிரிக்கு மற்றும் சேங்கோவில் முழுவதுமாக பைத்தான் பயன்படுத்தப்படுகிறது. சேங்கோ தரவுதளத்தின் பதிவுகளை உருவாக்க, படிக்க, புதுப்பிக்க, அழிக்க விருப்பு இடைமுகப்பு அளிக்கிறது.
|