சதுர்மகாராசாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Imageபடிமம்:Guard statue in a Korean temple.jpg|thumb|250px|விரூபாக்‌ஷன்]]
 
'''சதுர்மகாராஜாக்கள்''' என்பது பௌத்தத்தில் நான்கு திக்குகளின் பாதுகாவலர்கள் ஆவார். இவர்கள் நால்வரும் முறையே நான்கு திசைகளின் பாதுகாக்கின்றானர். அவர்களின் பெயர் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு:
வரிசை 28:
|align="center"| '''[[பாளி]] பெயர்'''
|align="center"| வேஸ்ஸவணன் (குவேரன்)
|align="center"| விரூல்ஹகன்
|align="center"| ததராட்டன்
|align="center"| விரூபக்கன்
வரிசை 73:
இந்திரனின் உத்தரவின் படி, [[அசுரர் (பௌத்தம்|அசுரர்கள்]] தாக்குதல்களில் இருந்து திராயஸ்திரிம உலகத்தை காக்கின்றனர். மேலும் புத்தரையும் தர்மத்தையும் புத்தரை பின்பற்றுபவர்களையும் காப்பதாக இவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
 
[[Imageபடிமம்:Fourheavenlykings512x170Fourheavenlykings4096x1360.jpg|center|frame|thumb|சதுர்மகாராஜாக்கள் .இடமிருந்து வலம்: குபேரன், விரூடாகன், திருதிராஷ்டிரன் மற்றும் விரூபாக்‌ஷன்]]
 
[[வசுபந்து]]வின் படி, '''சாதுமகாராஜிக''' உலகில் வசிக்கும் தேவர்கள் கால் குரோசம்(சுமார் 750 அடி) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 500 வருடங்கள். அவர்களின் ஒரு நாள் மனித உலகத்தின் 50 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி இவர்களின் ஆயுள் 90 லட்சம் வருடங்கள்.
 
[[Imageபடிமம்:Chomyo Komokuten.jpg|thumb|left|விரூபாக்‌ஷன்]]
 
== மேற்கோள்கள் ==
 
* Chaudhuri, Saroj Kumar. ''Hindu Gods and Goddesses in Japan''. New Delhi: Vedams eBooks (P) Ltd., 2003. ISBN 8179360091.
வரிசை 89:
* Thakur, Upendra. ''India and Japan: A Study in Interaction During 5th cent.–14th cent. A.D.''. New Delhi: Abhinav Publications, 1992. ISBN 8170172896. Pp. 27–41.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[திக்பாலர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சதுர்மகாராசாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது