திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==== திறந்த முறைமை இடைமுகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 23:
SMTP
TELE NET
 
'''<big>Presentation Layer</big>'''
தரவு சார்பான முன்வைப்புகள் , பரிவர்த்தனைகள் , குறியீடுகள் பாேன்றவற்றை செய்யும் முறையினை இவ்வடுக்கில் காட்டும்.
வரி 28 ⟶ 29:
MIME - Multipurpose Internet Mail Extension
XDR - External Data Representation
 
'''<big>Session Layer</big>'''
பிரயாேகங்களிற்கிடையே தாெடர்பை ஏற்படுத்துவது தாெடர்ச்சியாக காெண்டு செல்வது நிறைவு செய்வது இவ்வடுக்கிலாகும்.
வரி 33 ⟶ 35:
SIP - Session Initiation Protocol
RTP - Real time Transport Protocol
 
'''<big>Transport Layer</big>'''
உபசரிப்பாளருக்கும்(host) தாெடர்பாடல் முனைக்கும் இடையில் தரவுகளை பரிமாற்ற் செய்யும்.
வரி 38 ⟶ 41:
TCP - Transmission Control Protocol
UDP - User Data gram Protocol
 
'''<big>Network Layet</big>'''
தாெடர்பாடல் வலைப்பின்னல்களிற்கு இடையில் மாறுவது அதற்கான பாதையை அமைத்துக் காெடுப்பது , ஓர் தாெடர்பாடல் இலக்கிலிருந்து இன்னுமாெரு இலக்கிற்கு தரவுகளை ஊடுகடத்தல் என்பன இதில் விபரிக்கப்படும். பாதையமைத்தல் , தரவுகளை செலுத்துதல் பாேன்றவற்றிற்கான முகவரி தயாரித்தல் , தடைகளை பரிகாலித்தல் , தரவுப் பாெதிகளை முறையாக தயாரித்தல் பாேன்றவை விபரிக்கப்படும்.
வரி 44 ⟶ 48:
RIP - Routing Information Protocol
ICMP - Internet Control Message Protocol
 
'''<big>Data Link Layer</big>'''
இதில் தரவுகள் Bit களாக குறியீடு செய்யப்படும். பாய்ச்சல் கட்டுப்பாடு இதன் மூலம் விபரிக்கப்படும்.
வரி 49 ⟶ 54:
PPP - Point to Point Protocol
PPTP - Point to Point Tunaling Protocol
 
'''<big>Physical Layer</big>'''
இவ்வடுக்கிலேயே ஊடகம் ஒன்றின் மூலம் தரவுகள் ஊடுகடத்தல் செய்யப்படும். அதாவது ஊடகம் தரவுகளின் வேகம் , ஊடுகடத்தலின் வகை , ஊடுகடத்தல் முறை என்பன விளக்கப்படும்