ஒலி முழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி free image
வரிசை 1:
{{unreferenced}}
 
[[Fileபடிமம்:Dopplereffectsourcemovingrightatmach1.4.gif|thumb|விளக்கப்படம்]]
[[படிமம்:SonicboomRiding the Plasma Wave - Flickr - NASA Goddard Photo and Video.jpg|right|thumb|F/A-18C விமானம் ஒலித்தடையை தாண்டுதல்]]
'''ஒலி முழக்கம் (Sonic Boom)''' என்பது, [[வளி]]யில் ஏற்படும் அதிர்வலை ஒன்றின் செவிப்புலனாகக்கூடிய கூறாகும். இச்சொல்லானது பொதுவாக [[மீயொலி]] விமானங்கள், [[விண்வெளி ஓடங்கள்]] போன்றனவற்றின் பறப்பின் காரணமாக ஏற்படும் வளி அதிர்ச்சியை குறிக்கவே பயன்படுகிறது. இந்த ஒலி முழக்கமானது மிகப்பெருமளவிலான ஒலி வலுவினை உற்பத்தி செய்கிறது. இதன் போது ஏற்படும் முழக்கம் குண்டு வெடிப்பினை போன்று மிகப்பெரும் ஓசையுடையதாய் இருக்கும். சாதாரணமாக இவ்வதிர்வலைகள் சதுர மீட்டருக்கு 167 மெகா வாட்டுக்களாகவும், 200 டெசிபலை அண்மித்ததாகவும் இருக்கும்.
 
வரிசை 13:
அதிர்வலையானது, விமானத்தின் மூக்குப்பகுதியில் ஆரம்பித்து வாற்பகுதியில் முடிவுறும். மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படுவதோடு அது வாற்பகுதியை நோக்கி செல்ல படிப்படியாக குறைவடைந்து பின் சடுதியாக இயல்பு நிலையை அடையும். இவ்விளைவு N அலை என்று சொல்லப்படுகிறது. அவ்வலையின் வடிவம் ஆங்கில எழுத்து N போல இருப்பதாலேயே இப்பெயர் ஏற்பட்டது. திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போது முழக்கம் ஏற்படுகிறது. N அலை காரணமாக இரட்டை முழக்கம் உணரப்படுகிறது. ஒன்று மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போதும், இரண்டாவது வாற்பகுதியில் திடீரென அமுக்க இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் ஏற்படுகிறது. இவ்விளைவே மீயொலி விமானங்களில் இருந்து எழும் இரட்டை முழக்க ஒலிக்கு காரணமாகிறது
 
வான்படை பயிற்சி, நகர்வுகளின்போது இவ்வமுக்க விநியோகம் வேறு வகையாக இடம்பெறுகிறது. U அலை என்று அறியப்படும் வடிவத்தில் இது ஏற்படுகிறது. பறப்பிலிருக்கும் கலம் மீயொலி வேகத்திலிருக்கும் நேரம் முழுவதும் இதன்போது முழக்கம் ஏற்பட்டவண்ணமிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் கலம் பறக்கும் பாதை வழியாக நிலத்திலும் அதிர்வு பரவலுறும்.
 
== எடுத்துக்காட்டுக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலி_முழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது