அன்னா ஜேன் ஆரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
 
இவர் ஆய்வாளரகவும் கல்வியாளராகவும் பல அமெரிக்க அறிவியல் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக அமெரிக்க வேதியியல் கழகத்திலும்.<ref name=CEN_ACS_board>{{cite journal|title=Anna Harrison fills ACS board vacancy|journal=Chemical & Engineering News|date=26 January 1976|volume=54|issue=4|page=6|doi=10.1021/cen-v054n004.p006a}}</ref> அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்திலும் அமெரிக்க கல்லூரிகளின்கழகத்திலும் வெதியியல் பொருளாக்க்க் குழுமங்களின் கழகத்திலும் மாநிலங்களின் கல்வி ஆணையங்க்ளிலும் நிலா, கோளாய்வு நிறுவனத்திலும் பொருளாக்க வெதியியலாளர் கழகத்திலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும் அமெரிக்கத் தேசிய ஆய்வு மன்றத்திலும் தேசியெ அறிவியல் வாரியத்திலும் தேசிய அறிவியல் அறக்கட்டளையிலும் பணிபுரிந்துள்ளார்.<ref name=mtholyoke_findingaid />
 
இந்த நிறுவனங்களின் பேராளராக, தேசிய் அறிவியல் அறக்கட்டளை சார்பில் 1971 இல் இந்தியாவுக்கும் தெசிய அறிவியல் குழுமத்தின் சார்பில் 1974 இல் அண்டார்ட்டிகாவுக்கும் அமெரிக்க வேதியியல் கழகத் தலைவராக 1978 இல் யப்பான், எசுப்பெய்ன், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் மீண்ட்ம் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 1983 இல் இந்தியாவுக்கும் சென்றுவந்துள்ளார்.<ref name=mtholyoke_findingaid />
 
இவர் '' அமெரிக்கவேதியியல் கழக இதழ்'', ''வேதியியல், பொறியியல் செய்திகள் ''ஆகிய இதழ்களுக்கும் ''[[பிரித்தானிக்கா]]'' கலைக்கள்ஞ்சியத்துக்கும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் தேசிய அறிவியல் ஆசிரியர் கழகத்தின் அறிவியல் பயிற்றல் இதழ், வேதியியல், பொறியியல் செய்திகள் ஆகியவற்றின் பதிப்புக் குழுக்களில் இருந்துள்ளார்.
இவர் 1989 இல் தன் ஓல்யோக் கல்லூரி ஆசியர்எட்வின் எஸ்.வீவருடன் இணைந்து "வேதியியல்:ஒரு புரிதலுக்கான தேட்டம்" எனும் பாடநூலை எழுதியுள்ளார்<ref name=worldcat>{{cite web|title=Chemistry : a search to understand|url=http://www.worldcat.org/oclc/19290434|work=Worldcat entry|publisher=OCLC|accessdate=20 June 2013}}</ref>
 
இவர் அறிவியலில் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்காக மாநில அளவிலும் கூட்டாட்சி முகமைகள் அளவிலும் கூடுதலாக நிதி திரட்டினார்.<ref name=mtholyoke_findingaid />
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_ஜேன்_ஆரிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது